Categories
இந்திய சினிமா சினிமா

“ராஜமவுலி இந்த உலகையே வெல்லப் போகிறார்”… வாழ்த்து பதிவு போட்ட நடிகர் பிரபாஸ்….!!!!

ராம்சரண், ஜூனியர் என்டிஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அண்மையில் ஆர்ஆர்ஆர் படத்துக்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இந்த நிலையில் ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]

Categories
அரசியல்

மழலை செல்வங்களுக்கு…. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து கள்ளமில்லா சிரிப்பினால் உள்ளம் நெகிழ வைக்கும் மழலை அதன் சிரிப்பினிலே உலகம் கண்டேன்… இறைவன் படைப்பில் இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில் என்றும் இருப்பது மழலை […]

Categories
அரசியல்

அடடே!! “லவ் யூ சார்” … வாழ்த்து மழையில் நனையும் கமல்….

கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68-வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. தீராத கலைதாக்கத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி கொல்லும்  கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் […]

Categories
அரசியல்

“தேசிய ஒற்றுமை தினம்” கொண்டாட்டத்தை மெருகூட்டும் சில வாழ்த்துக்கள்….!!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். சுமார் 540 சமஸ்தானங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். தேசிய ஒற்றுமை தின வாழ்த்துக்கள்: துணிச்சலான இளைஞர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்….. தேசத்தின் சேவைகள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்…. கவர்னர் ஆர் .என். ரவி வாழ்த்து….!!!!

பிரதமர் மோடிக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பாஜக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்து தமிழக மக்களின் சார்பாக தேசத்தின் சேவைகள் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் திருமணம்…. வெளியான Photos…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ் காந்துக்கு திருமணம் முடிந்தது. தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய விக்னேஷ், மீசைய முறுக்கு மற்றும் தேவ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலமும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவருக்கும் ராசாத்தி என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஞான சம்பந்தன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்தப் புகைப்படங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“தியாக மனப்பான்மை”ஆசிரியர் தொழிலை இவர்கள்தான் செய்ய முடியும்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். இந்த தெய்வீக பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை  இருக்க வேண்டும். பொதுவாக இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் அக்டோபர் மாதம் வரும் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் இந்தியன் 2… மீண்டும் தலை தூக்கும் புதிய பிரச்சனை… ஷங்கரை காப்பாற்றிவிட்ட நடிகர்…!!!!!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 தற்போது பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் சில வருடங்களாக வெவ்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. அதனாலயே படம் வெளிவருமா என்னும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கின்றது. புது உத்வேகத்துடன் பட குழுவினர் இந்த சூட்டிங் பங்கேற்று வருகின்றார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… “94 வருட வரலாற்றில் முதன் முறையாக”… இறுதி சுற்றுக்கு முன்னேறிய அழகி… அதுவும் இந்த மாதிரியா…!!!!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மிஸ் இங்கிலாந்து 2022 அழகி போட்டியில் லண்டன் நகரை சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருக்கின்றார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர் ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதி சுற்று வரை முன்னேறி இருக்கின்றார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94-வது வருட வரலாற்றில் அழகி ஒருவர் முதன்முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. […]

Categories
சினிமா

செவ்வந்தி நடிகை திவ்யா- ஆர்னவ் திருமணம்….. வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்…..!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் திவ்யா. இவர் தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மாள்’ தொடரின் நாயகனான ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிகளை பகிர்வது வழக்கம். இந்நிலையில் குட் நியூஸ் என்று இருவரும் திருமணம் செய்து கொண்டதை திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்னை […]

Categories
Uncategorized சினிமா

அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா….. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் யானை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயக பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்ட் வெங்கட், தலைவாசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுக்கள், வானமே எல்லை!’….. முதல்வர் வாழ்த்து….!!!!

2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் […]

Categories
மாநில செய்திகள்

“குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவன நாள்”….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27 ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் […]

Categories
சினிமா

“வாழ்த்துக்கள் தங்கமே”…. காதல் மனைவிக்கு வாழ்த்து சொன்ன விக்கி…. எதற்கு தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு, பிரஸ் மீட், பிறந்த வீட்டில் மறு வீடு மற்றும் கேரளா கோவிலில் வழிபாடு என பிஸியாக உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு நயன்தாராவின் முதல் படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் ட்ரீம் வாரியஸ் தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ ரொம்ப நல்லா இருக்கணும் கண்ணா”…. தனது தீவிர ரசிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வாய்ஸ் மெசேஜ்….!!!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவ பொம்மையை வடிவமைத்த அவரின் தீவிர ரசிகரை அவர் பாராட்டி பேசிய வாய்ஸ் மெசேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். 70 வயது ஆனாலும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி பிரபல நடிகராக இருந்த போதும் தனக்கான உழைக்கும் ரசிகர்களை […]

Categories
இந்திய சினிமா

துல்கர் சல்மானின் புதிய படம்…. இன்று இசை வெளியீடு… வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரபலம்….!!!

துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே  சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட்  நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார் திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: “வாழ்த்துக்கள் தலைவா” ரஜினிக்கு சச்சின் பிறந்தநாள் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு… தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம் ஆகும். இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி… இந்தியாவின் புதிய சாதனை… பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு…!!!!

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிகபட்சமாக கடந்த 17ஆம் தேதி 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் […]

Categories
அரசியல்

“நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு”… அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…!!!!

இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் ஆகஸ்ட் 15. இன்றுடன் இந்தியா சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 1700 காலங்களில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையன் இந்தியாவை அடிமையாக்கி இந்தியாவை பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ததை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்கள் இவ்வளவுதான் என்று கூறவே முடியாது. அவ்வளவு அநியாயங்களை நம் இந்தியர்களுக்கு அவர்கள் செய்துள்ளனர். இதனால் வெகுண்டெழுந்த பலர் வெள்ளையர்களை எதிர்க்கத் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு… மு க ஸ்டாலின் வாழ்த்து…!!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது […]

Categories
தேசிய செய்திகள்

உன் முதல் சிரிப்பையும்…. உன் முதல் அழுகையும்… ரசித்த முதல் பெண் இவள்தான்…!!

உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல்  நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச செவிலியர் தினம்…. டிடிவி தினகரன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்….!!!!

செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 அன்று ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் சுமார் 3 கோடி செவிலியர்கள் உள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 பேர் செவிலியர் பயிற்சி முடிக்கின்றனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக முன் நின்று போராடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள். இதனையடுத்து மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்மையை போற்றுவோம்…! பெண்மையை பாதுகாப்போம்…! மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஆரி அர்ஜுனன்…!!!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் 4 இல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது […]

Categories
தேசிய செய்திகள்

மறையும் காலம் வரை… மறையாத பாசம் கொண்ட… அனைத்துப் பெண்களுக்கும்… இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் காதலில் விழுந்துள்ளார்… Birthday girl ஸ்ருதிஹாசன்…!!

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று அண்மையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த முறை நான் என் பர்சனல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்… எச்.ராஜா டுவிட்…!!!

புயல் தொடர்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாததால் தமிழக அரசிற்கு பாராட்டுக்கள் என ராஜா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. இதனையடுத்தே பாஜக மூத்த தலைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா-மத்திய அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்

மத்திய அமைச்சர்கள் டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். மக்களவை சபா நாயகர் திரு. ஓம்பில்ல டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமிச்ஷா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தனித் தனியே கொடியேற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா உறவு: 70வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களை சீனாவுடன் பரிமாறிய குடியரசு தலைவர், பிரதமர்!

இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெண் என்பவள் சக மனுஷி… அறிவும் திறனும் பெற்ற சமமானவள்… உலகம் உணரட்டும் – எம்பி கனிமொழி மகளிர் தின வாழ்த்து!

பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! – முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து!

இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! என்று முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக […]

Categories
மாநில செய்திகள்

வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்- கமல் ஹாசன் டுவிட்!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார். உலக மகளிர் தினம் இன்று ( மார்ச்8 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலவேறு இடங்களில் பல்வேறு விதமாக மகளிர் தினம் கொண்டாடபடுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி […]

Categories

Tech |