Categories
உலக செய்திகள்

வடகொரியா அதிபருக்கு…. மகாராணியார் அனுப்பிய வாழ்த்து…. உறுதிப்படுத்திய பக்கிங்ஹாம் அரண்மனை….!!

தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரித்தானியா மகாராணியார்  வடகொரியாவின் 73-வது தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பியுள்ளார். இது அந்நாட்டின் தேசிய தின விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி கிடைக்கப்பட்டதாக வட கொரியா ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் “வடகொரியா குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தை கொண்டாட உள்ளனர். அவர்களின் வருங்காலம் […]

Categories

Tech |