Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு ஒலிம்பிக்ஸ் வீரர்களை வாழ்த்தி திமுக பாடல்…. முதல்வர் ஸ்டாலின் வெளியீடு….!!!!

தலைமைச் செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட “வென்று வா வீரர்களே” என்ற பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.இந்தப்பாடல் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. https://twitter.com/mkstalin/status/1419626463045640192  

Categories

Tech |