Categories
மாநில செய்திகள்

“கைரேகை மட்டும் போதும்” சில நிமிடங்களில் வீடு தேடி வரும்…. ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி….!!!!!

ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். இந்நிலையில் மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்  இன்று (ஜூலை 1) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி […]

Categories

Tech |