Categories
மாநில செய்திகள்

வாழ காரணமில்லை என்றவரை… காப்பாற்றிய காவல்துறை… அதிர்ச்சி சம்பவம்…!!!

வாழ காரணமில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டவரை காவல் துறையினர் விரைந்து சென்று அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். தற்போது விரக்தியின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, முன்பு தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துவிட்டு பின்னர், இறந்துவிடுகின்றனர். ஒரு சில சமயம் நேரலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. […]

Categories

Tech |