அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கருத்தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் கடந்த 1973 ஆம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்று தீர்ப்பளித்தது. இதேபோன்று கடந்த 1992 ஆம் வருடத்தில் இதே வழக்கில் ஒரு பெண் 22-லிருந்து 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள சட்டபூர்வமாக அனுமதி உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் 15 வாரங்கள் ஆனப்பின் கருவை கலைக்க தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் […]
Tag: வாஷிங்க்டன்
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி தொடரில் பங்குபெற்று உலகம் முழுக்க பிரபலமான நடிகை கைலியா போஸி மர்மமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட டாட்லர்ஸ் அண்ட் டியரஸ் எனும் தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 6 வயது சிறுமியாக கலந்துகொண்ட கைலியா போஸி என்ற நடிகை உலகம் முழுக்க பிரபலமானார். தற்போது இவருக்கு 16 வயதாகிறது. இந்நிலையில் இவர் வாஷிங்டனில் […]
வாஷிங்டனில் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ந்து டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டன் நகரின் காவல் துறையினர் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன் பின்பு, அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் இல்லை. இதே […]