மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]
Tag: வாஷிங்டன்
அமெரிக்காவில் ஒரு சரக்கு ரயிலிலிருந்து காலியான ஒரு டேங்கர் மட்டும் கழன்று விழுந்த நிலையில், அது தானாக அதிக தூரத்திற்கு சென்றுள்ளது. வாஷிங்டன் நகரிலிருந்து, கொலம்பியா மாகாணத்திற்கு சென்ற ஒரு சரக்கு ரயிலிலிருந்து, காலியான ஒரு டேங்கர் தனியாக கழன்றுவிட்டது. அதனை ஓட்டுநர் கவனிக்கவில்லை. அதன்பின், அந்த டேங்கர் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக ஓடிக்கொண்டிருந்துள்ளது. கடைசியாக, ஒரு மேடான பக்கத்தில் நின்றிருக்கிறது. எனவே, காவல்துறையினர் ரயிலிலிருந்து எவ்வாறு டேங்கர் கழன்று விழுந்தது? என்பது தொடர்பில் […]
அமெரிக்காவில் மரப்பாலம் இடிந்து விழுந்து சிறுவர்கள் 10 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இன்று காலை நேரத்தில் அதிக பனிக் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இதன் அடிபகுதியில் இருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து, அதிலிருந்து வாயு கசிந்திருக்கிறது. மேலும் சிறுவருக்கு 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றிவிட்டு, மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலம் இடிந்து விழுவதற்கு சில […]
வாஷிங்டனின் வான் நெஸ் என்னும் பகுதியில் இருக்கும் பகுதியில் ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் ஒரு ஓட்டலில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் யார்? என்பது […]
மாஸ்க், தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் நீண்ட கால பிரச்சனையாக இருக்காது என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகள் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் தற்போது செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே நாட்டில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் தொற்று பரிசோதனை தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு […]
கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிய காட்சிகள் ட்ரோனில் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் எவர்சன் நகர் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தனித் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இதற்கிடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மீட்புப்படையினர் […]
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் நகர மேயர், வரும் 22- தேதியிலிருந்து, உள் அரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனின் நகர மேயரான முரியல் பௌசர், கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறையிலிருந்து விலக்கு அறிவித்துள்ளார். ஆனால், உள்ளரங்கில் இருக்கும் மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் […]
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான காலின் பாவெல் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவர் இருபதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21-ம் நூற்றாண்டின் தொடக்க கால அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுக்க உதவியவர் ஆவார். மேலும் அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவராக காலின் பாவெல் இருந்தார். அதுமட்டுமின்றி காலின் பாவெல் அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமைத் தளபதியாகவும் பணிபுரிந்தவர் […]
இந்தியாவில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அமெரிக்க நாட்டிற்கு மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் சென்றார். அங்கு வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேசம் நிதியம் உலக வங்கி வருடாந்திரத்தின் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். மேலும் இந்திய, பொருளாதார, நிதி கூட்டாண்மை உரையாடலின் 8-வது மந்திரிகள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க நிதி மந்திரியான ஜேனட் யெல்லன் கூட்டாக தலைமை ஏற்றுக் கொண்டனர். அதன்பின் நிர்மலா […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், ‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவானது, அங்குள்ள நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவதற்காக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாக்களை நம்பிதான் செயல்பட்டு வருகின்றன. இந்த விசா நடைமுறைகளில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபொழுது பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தார். இதனால் ‘எச்-1பி’ விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்நிலையில் […]
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த ஒரு சில நாடுகளுக்கு இஸ்ரேல் நிறுவனம் தடை விதித்துள்ளது . இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் உளவு மென்பொருளான பெகாசஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளுக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான பென்னி கன்ட்ஸ் […]
அமெரிக்காவில் புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாட்டிக்கொண்ட ஒருவர், சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி என்ற நகரத்தில் கென்னடி என்ற பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல நபர்கள் மாட்டிக்கொண்டார்கள். எனினும் ஒருவர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார். எனவே அவரை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர். அந்த நபர் சுயநினைவுடன் இருந்தால் உடனடியாக […]
பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் புதிய 737-10 ரக விமானம் பிற விமானங்களைக் காட்டிலும் 14% காற்று மாசும் 50% ஒலி மாசு குறைவாக வெளிப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 230 இருக்கைகளை கொண்டு மணிக்கு சுமார் 6,100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் கடந்த 19ஆம் தேதி காலை 10.07 மணிக்கு வாஷிங்டனில் இருந்து அதன் முதல் பயணமாக சியாடலுக்கு புறப்பட்டது. இது விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமான உலக வங்கியும் மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் நிபுணர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு […]
விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனம். எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜூர்சிக் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை நிலவரங்கள் ,லொகேஷன், தகவல் தொடர்புகள் போன்ற பல செயற்கைக்கோளை நம்பி தான் மக்கள் உள்ளனர்’ . விண்வெளியில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தகவல் தொடர்புகளை அதிகரிப்பது , தகவலை […]
உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் 5000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் வருடத்தின் ஒரு நாள் முக்கியமான நாளாக இருக்கும். அதுபோன்று மார்ச் 4 ஆம் தேதி என்பது அமெரிக்காவில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 4 தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் அதிபராக பதவி ஏற்றுக் கொள்வர். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார். ஆனால் […]
வாஷிங்டன்னில் பொதுமக்கள் இரவு உடையுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் தடுப்பூசி சேமிக்கப்பட்டு வைத்திருந்த ஃப்ரீசர் திடீரென பழுதடைந்தது. அதில் 1650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி இருந்தது. ஃப்ரீசர் பழுதானதால் தடுப்பூசியை உபயோகிக்காமல் விட்டால் அது அதிகாலை 3:30 மணிக்குள் வீணாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதன்பின் இது குறித்த தகவலை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி போட யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் உடனடியாக மருத்துவமனையை […]
வார்னர் பிரதர்ஸின் அடுத்த விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த விளையாட்டு தொடர்பான சுமார் 8 நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அரங்கேற்றியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் […]