நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]
Tag: வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்தது. இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20ஐக்குப் பிறகு திரு. சாஹருக்கு முதுகில் விறைப்பு இருந்தது, மேலும் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI இல் இடம்பெறவில்லை. […]
இந்திய அணியானது 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல இருக்கிறது. ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழகவீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இப்போது அவர் காயமடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர் செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும்போது வாஷிங்டன் சுந்தர் இடதுதோளில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றான ஆல்ரவுண்டரும் இல்லை. இதனால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 15வது சீசன் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையில் முகாமிட்டு உள்ளனர் அவர்கள் இன்னும் ஒருசில தினங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் என தெரிகின்றது. […]
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார் .இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி இருந்தார் .இதனிடையே சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து […]
காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இந்நிலையில் ஆர்சிபி அணியில் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி லெவன் அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் […]
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி, தமிழக வீரரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது . 7 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, இந்த சீசனில் ஹர்ஷல் பட்டேல், கெயில் ஜேமிசன் […]
கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு , எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2- 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்தப்போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ,இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி, மிக சிறப்பாக விளையாடி […]
தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்டில் அபாரமாக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளம்வீரரான வாஷிங்டன் சுந்தர், பிரிஸ்பேன் டெஸ்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த நாளாகும் இது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதன் பின்பு 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் […]