Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி திடீர் முடிவு..! 1.85 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட வீடு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ்-க்கு வாஷிங்டனில் இரண்டு படுக்கை அறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு ஒன்று இருந்துள்ளது. அந்த வீட்டினை கமலா ஹாரிஸ் 2017-ஆம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கி தற்போது அதனை 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோவில் […]

Categories

Tech |