Categories
தேசிய செய்திகள்

“4 வயது சிறுவனுக்கு”… சர்க்கரைக்கு பதில் “வாஷிங் சோடா”… ஊழியரின் கவனக்குறைவு… அதிர்ச்சி சம்பவம்..!!

புனே உணவகத்தில் பணியாளர் ஒருவர் 4 வயது சிறுவனுக்கு சர்க்கரைக்கு பதிலாக வாஷிங் சோடாவை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 வயது சிறுவன் ஒருவன் மூத்த சகோதரர் மற்றும் தாத்தாவுடன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மூவரும் சாப்பிட்ட பிறகு அந்த சிறுவன் சக்கரையை கேட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட பிறகு சிறுவன் கத்தியுள்ளார். இதைப்பார்த்த சிறுவனின் தாத்தா அதை ருசி பார்த்த போது […]

Categories

Tech |