Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே கவனம்…. வாஷிங் மெஷினுக்குள் குழந்தை…. கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்…!!

நியூசிலாந்தில் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள ஒரு குழந்தை விளையாடுவதற்காக துணி துவைக்கும் இயந்திரத்தில் சென்று ஒளிந்திருக்கின்றது. அந்தக்குழந்தை ஒளிந்திருப்பதை கவனிக்காத குடும்ப உறுப்பினர் ஒருவர் துணி துவைக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை […]

Categories

Tech |