Categories
உலக செய்திகள்

எச்சரிக்கைக்கும் அளவில்லையா…? பணத்தை வாஷிங்மெஷினில் துவைத்த நம்பர்…. பின்னர் ஏற்பட்ட சோகம்….!!

தென்கொரிய நாட்டில் வாசிங்மிஷின் மூலமாக 50 ஆயிரம் தென்கொரிய ரூபாய் நோட்டுகள் சலவை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சியானது மிகப் பெரிய நஷ்டத்தில் முடிந்துள்ளது.  குடும்பத்தில் நடக்க இருந்த இறுதி சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் பெற்ற 50 ஆயிரம் தென் கொரிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வீணாகி உள்ளன. கொரோனா […]

Categories

Tech |