Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” அப்பாடா…! குறைகிறது ஏசி, பிரிட்ஜ் விலை….. நல்ல காலம் பொறந்தாச்சு….!!!!

கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டு உபயோகப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் விலையானது சுமார் 20 சதவீதம் உயர்ந்தது. இந்நிலையில் ஏசி, […]

Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே… சைக்கிளில் வாசிங் மிஷின்… பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு… குவியும் பாராட்டு…!!!

பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளில் வாஷிங்மெஷின் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இதில் பார்ப்போம். இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு பல திறமைகளும், கிரியேட்டிவிட்டி யும் அதிக அளவில் உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் தங்களது திறமைகளை மிக சிறப்பாக நிரூபித்து காண்பிப்பார்கள். அப்படி ஒரு சிறுவனின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடுத்தர மற்றும் பணக்கார வீடுகளில் வாஷிங் மெஷின் பொதுவாக இருக்கும். வீட்டில் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் துணி துவைப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஏதோ சத்தம் கேட்குது…? “வாஷிங் மெஷின்க்கு விசிட்டிங் கொடுத்த நல்ல பாம்பு”… ஆடிபோன குடும்பம்…!!!

வாஷிங்மெஷினில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வாஷிங் மிசினை திறந்த பொழுது பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென்று படமெடுத்து ஆடியது. இதை கண்டு ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாஷிங் மெஷினில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது!”.. அசால்ட்டா தண்ணி மாதிரி தேனீயை கையால் எடுத்த பெண்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் உபயோகிக்காமல் வைக்கப்பட்ட வாஷிங் மெஷினுக்குள் இருந்த தேனீ கூட்டத்தை ஒரு பெண் கையால் நீக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் ஒரு வீட்டில் வாஷிங் மெஷினை  உபயோகிக்காமல் வைத்துள்ளனர். எனவே அதனை செடிகொடிகள் உள்ள தோட்டத்தில் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் பல நாட்கள் கடந்த பின்பு அந்த வீட்டின் பெண், அந்த வாஷிங் மெஷின் அருகில் சென்றுள்ளார். அப்போதுதான் தேனீக்கள் வாஷிங் மெஷினுக்குள் கூட்டமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. அதிகமாக தேனீக்கள் […]

Categories

Tech |