Categories
உலக செய்திகள்

கூகுளின் வாஸி நேவிகேஷன் ஆப் …. சிஇஓ-வாக இந்திய பெண் நியமனம் …!!!

வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய  வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயண வெப்சைட்டான ஹாட்வொயரின் முன்னாள் அமெரிக்க இந்திய தலைவராக இருந்த நிலையில், தற்போது வாஸி நேவிகேஷன் ஆப்பின்   தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆப்பின் சிஇஓ-வாக இருந்த  நோம் பார்டின் கடந்த நவம்பர் மாதத்தில் பதவி விலகியதை தொடர்ந்து […]

Categories

Tech |