Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘வா டீல்’… புதிய புரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாபியா படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பார்டர், பாக்சர், சினம், அக்னி சிறகுகள், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப வருஷம் ஆச்சு… இப்ப தான் ரிலீஸ் ஆகுது… தீபாவளிக்காக காத்திருக்கும் அருண் விஜய் மூவி…!!!

நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த அருண் விஜயின் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய் ரத்னா சிவா இயக்கத்தில் ‘வாடீல்’  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி ரேஸில் இணைந்த அருண் விஜய் படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், சினம், பாக்சர், பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் றெக்க, சீறு போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வா டீல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2014-ஆம் […]

Categories

Tech |