Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர்… இந்தப் பெருமை என்றுமே இவருக்குத்தான்… இன்று வி.என்.ஜானகி பிறந்த நாள்..!!

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் விஎன் ஜானகிக்கு இன்று பிறந்தநாள். விஎன் ஜானகி இவர் 1923 நவம்பர் 30 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனமான எம்ஜிஆரின் வாழ்க்கை துணைவியார். விஎன் ஜானகி பழம்பெரும் நடிகை மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1988 ஜனவரி 7 தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவியை இழந்தார் என்பது […]

Categories

Tech |