திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, […]
Tag: விஐபி தரிசனம்
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மறு நாளான அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டு நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தன்று 12 […]
திருச்செந்தூர்சுப்பிரமணியம் சாமி கோவிலில் திருசுந்தரராக பணிபுரியும் சீதாராமன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இவ்வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, வி.ஐ.பி. தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது ஆகிய பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் வரும் 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், யூனியன் […]