Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]

Categories

Tech |