Categories
தேசிய செய்திகள்

விகாஸ் துபே என்கவுண்டர் வழக்கு…. தலைமை நீதிபதி சரமாரி கேள்வி …!!

தலைமை நீதிபதி பாப்டே கான்ஷ்யாமின் மனு குறித்து கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் கடந்த ஜூலை பத்தாம் தேதி எட்டு காவலர்களை கொலை செய்த வழக்கு மற்றும் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுண்டர் தொடர்பான வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் செய்தது சரிதான்” விகாஸ் துபே மனைவி ஆதரவு ..!!

விகாஸ் துபே என்கவுண்டரில்  கொல்லப்பட்டது சரிதான் என்று அவரது மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று காலை என்கவுண்டரில்  கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விகாஸ் துபேயின் குடும்பத்தினர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விகாஸ் துபே  காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகச்சரியான செயல் என்று அவரது  தந்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விகாஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“விகாஸ் துபே பயோ பிக்” நான் நடிக்க மாட்டேன்….. தேசிய விருது பெற்ற நடிகர் மறுப்பு….!!

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறை அதிகாரிகளை கொன்ற பிரபல ரவுடியான விகாஸ் துபே நேற்று காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடியின் மரணம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், அவரது வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க பிரபல தயாரிப்பாளர் சந்தீப் கபூர் முடிவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தேசிய விருது பெற்ற மனோஜ் […]

Categories
தேசிய செய்திகள்

நடுங்க வைத்த வில்லன்… தெறிக்கவிட்ட தமிழன்… கொண்டாடும் காவல்துறை …!!

நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார்  நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி கைது..!!

உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ஆம் தேதி கான்பூர் அருகிலுள்ள பிகாரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், காவல்துறையினர் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 […]

Categories

Tech |