Categories
மாநில செய்திகள்

அதிரடியாக உயரும் விக்கரவாண்டி சுங்ககட்டணம்…. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி….. எவ்வளவு தெரியுமா …????

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கி.மீ தூரமுள்ள, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 4 வழிச் சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் நிா்வகித்து வரும் விக்கிரவாண்டி டோல்கேட்டில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உயர்த்தப்பட உள்ள கட்டண விவரம்- கார், வேன், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக ஒருமுறை […]

Categories

Tech |