Categories
சினிமா தமிழ் சினிமா

என் உயிர், உலகம் எல்லாமே நீ தான்… லவ் யூ பொண்டாட்டி, தங்கமே…. நயனுக்கு HBD கூறிய விக்கி…!!!!

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! நயன் பிறந்தநாளுக்கு வெளியாகும் கனெக்ட் பட டீசர்…. அறிவிப்பை வெளியிட்ட விக்கி…!!!!

நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார்‌. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கின்றார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி விவகாரம்”…. என்ன நடவடிக்கை…? அமைச்சர் பேட்டி….!!!!!!

நயன்தாரா விவகாரத்தில் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியில் அமைச்சர் கூறியுள்ளார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு பிறந்த குழந்தைகள்”…. பிரபலத்திடம் இருந்து பறந்து வந்த கடிதம்….!!!!!!

ஆண் குழந்தைகள் பிறந்த நயன்&விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு சென்ற ஒன்பதாம் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றது. மேலும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி சொல்லிட்டாங்க!…. விக்னேஷ்க்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்றார். அந்த படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்”…. எதுக்காக…? பலரும் தெரிந்து கொள்ள ஆர்வம்….!!!!!

வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமா உலகில் பிரபலங்களாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புதிதான ஒன்று கிடையாது. ஏற்கனவே நடிகைகள் பலரும் இதுபோல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்கி பர்த்டே…. “துபாயில் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்”….. போட்டோஸ் வைரல்….!!!!!

விக்னேஷ் சிவனுக்கு துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபாவுக்கு அடியில் நயன்தாரா சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் உங்க ஹனிமூன் முடியலையா…?” நயனுடன் கைகோர்த்தப்படி விக்கி…. பிக் வைரல்…!!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்கி, லக்கி கிடையாது”…. “நயன்தான் லக்கி”…. பேட்டியில் ஸ்ரீநிதி ஓபன் டாக்…!!!!!!

விக்கி-நயன் குறித்து பேட்டியில் ஸ்ரீநிதி கூறியது வைரலாகி வருகின்றது.  லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனின் புகைப்படத்தை பகிர்ந்து உருகிய விக்கி”….. குவியும் லைக்ஸ்….!!!!!

நயனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்து உருகியுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனின் கழுத்தில் இருக்கும் டாட்டூ”…. திருமணத்திற்கு பிறகு போடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி….!!!!!

நயன்தாராவின் கழுத்து பகுதியில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு போடப்பட்டதா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். நயன் மட்டும் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுக்கு இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள். விமானத்தில் ஏறியதிலிருந்தே நயனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அப்படி விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் நயன்தாரா கழுத்தின் பின்பகுதியில் டாட்டூ ஒன்று தெரிகின்றது. இதை பார்த்தவர்கள் இது என்ன புது டாட்டூவா என கேள்வி எழுப்பினர். அது புது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் லைஃப்”….. இணையத்தை தெறிக்கவிடும் நயன்-விக்கி பிக்ஸ்….!!!!!!

நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது […]

Categories
சினிமா

“பால்கனியில் படுத்துக்கொண்டு வெலன்சியாவின் அழகை ரசிக்கும் நயன்”….. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!!

நயன்தாரா பால்கனியில் படுத்திருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த விக்கி”… என்ன செய்தார் தெரியுமா…????

விக்னேஷ் சிவன் செய்ததை பார்த்த ரசிகர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் எனக்கூறி வருகின்றார்கள். ஜூன் மாதம் 9-ம் தேதி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் செய்த சில காரியங்கள் பிடிக்காமல் நயன்தாரா அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் அமைதி காத்தார். அன்பான இயக்குனரே ஏதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனை கட்டியணைத்து முத்தமிட்ட விக்கி”…. குவியும் லைக்ஸ்…..!!!!!!

நயனுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பார்சிலோனாவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி குறித்து பரவி வரும் வதந்தி”…. ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ….? சந்தேகத்தில் ரசிகாஸ்….!!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றி பரவி வரும் வதந்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா”…. நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை கொடுத்த உதயநிதி…. மனம் திறந்து பேசிய விக்கி….!!!!!!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைக் கொடுத்த உதயநிதி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்ற 28ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. இதில் தமிழ் பாரம்பரிய மற்றும் வரலாற்றை சுமார் மூன்று மணி நேரம் நிகழ்த்துக்கலையாக நேரலையில் நடத்திக் கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்று பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் விழாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்- விக்கி திருமண வீடியோ…. “நெட்ஃப்ளிக்ஸ் கேட்ட கேள்வி”….. அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்த ரசிகாஸ்….!!!!!

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் அளித்த பதில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், அஜித், விக்கி, சூர்யா உள்ளிட்டோரிடையே உள்ள ஒற்றுமை….!!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோர் இடையே ஒற்றுமை உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். தனது அண்ணன் கமல் மீது கொண்ட அன்பால் படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அஜித்குமார் எந்த சம்பளமும் வாங்கவில்லை. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நெட்ஃபிளிக்ஸ் விவகாரம்… “விக்கி மீது கடும் கோபத்தில் உள்ள நயன்”…!!!!!

நெட்ஃபிளிக்ஸ் விவகாரத்தில் தனது கணவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன் போட்ட 25 கோடி மாஸ்டர் பிளான்”….. சொதப்பிய விக்கி…. ஆதரவாக பேசும் ரசிகாஸ்….!!!!!

நயன் போட்ட மாஸ்டர் பிளானை சொதப்பிய விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் செய்த காரியம்…. கோபத்தில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்….!!!!!

விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கோபத்தில் உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி திருமணத்தில் காஸ்ட்லியான கிப்ட் கொடுத்த ரஜினி”… வைரலாகும் புகைப்படம்….!!!!!

நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போதைக்கு அது வேண்டாமே எனக் கூறிய நயன்”….. ஓகே சொன்ன விக்கி….!!!!!

நயன் கூறியதற்கு விக்னேஷ் சிவன் சரியென கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயனை கரம் பிடித்த விக்கி…. மனைவி வந்த நேரம்…. “விக்கிக்கு அடித்த ஜாக்பாட்”….!!!!!

நயனை திருமணம் செய்த விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக விக்கி அளித்த வாக்குறுதி”…. அப்ப 2-வது ஹனிமூன் இருக்கு போல….!!!!!

தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஹோட்டலுக்கு வாக்குறுதி அளித்ததை பார்த்தால் இரண்டாவது தேனிலவு இருக்கிறது போல என பேச்சு கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனுக்கு வாழ்த்து கூறிய விக்கி”….. எதுக்கு தெரியுமா….????

தனது மனைவி நயனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
சினிமா

“வாழ்த்துக்கள் தங்கமே”…. காதல் மனைவிக்கு வாழ்த்து சொன்ன விக்கி…. எதற்கு தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு, பிரஸ் மீட், பிறந்த வீட்டில் மறு வீடு மற்றும் கேரளா கோவிலில் வழிபாடு என பிஸியாக உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு நயன்தாராவின் முதல் படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் ட்ரீம் வாரியஸ் தயாரித்துள்ள […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் போடப்பட்ட மெஹந்தி”…. வெளியான சில தகவல்கள்….!!!!

நயனின் திருமணத்தில் போடப்பட்ட மெஹந்தி குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான நயனின் லேட்டஸ்ட் பிக்ஸ்”…. ஏன் இப்படி செய்தீர்கள்….? கேள்வி கேட்கும் ரசிகாஸ்….!!!!!

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. […]

Categories
செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் மூன்று பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்”…. குவிந்து வரும் லைக்குகள்….!!!!!!

நயன்தாராவின் திருமணத்தின்போது சாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த ரஜினி”…. காரணம் குறித்து பேசி வரும் ரசிகாஸ்….!!!!

நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்து தந்த ரஜினி குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் அம்மா பங்கேற்கவில்லை”…. காரணம் என்ன தெரியுமா….????

நயன்தாரா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா-விக்கி : செலவே இல்லாமல் திருமணம்…… WOW….!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணத்திற்குப் பின் பிரஸ்மீட் வைத்த நயன்-விக்கி”…. என்ன பேசுனாங்க தெரியுமா…????

திருமணத்திற்கு பிறகு நயனும் விக்கியும் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கிக்கு நயன் கொடுத்த காஸ்ட்லியான மேரேஜ் கிப்ட்”…. அடேங்கப்பா இத்தனை கோடியா…????

திருமணத்திற்கு நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்பிலான பரிசை வழங்கியுள்ளாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நயனுக்கும் விக்கிக்கு உள்ள வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா…? கூகுளில் அதிகமாக தேடித் தேடிப் பார்த்த நெட்டிசன்கள்…!!!!

நயனுக்கு விக்கிக்கும் உள்ள வயது வித்தியாசத்தை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் அதிகம் கூகுளில் தேடி தேடி பார்த்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனை திருமணம் செய்த விக்கியிடம் கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்”…. பாவம் எனக் கூறும் நெட்டிசன்ஸ்…!!!!

திருமணமான உடனே நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கி- நயனின் திருமணம்”…. கலந்துகொண்ட நயனின் தம்பி…!!!!

நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான நயன்- விக்கியின் விருந்து பட்டியல்”…. அனைத்துமே சைவம் தான்…!!!!!

நயன் விக்கியின் திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணத்திலும் வருமானம் பார்க்கும் நயன்- விக்கி”…. பிரபல ஓடிடியில் ரிலீஸ்….!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண நிகழ்வை நேரடியில் ஒளிபரப்பு செய்ய பிரபல ஓடிடி தளத்திற்கு உரிமையை வழங்கியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கி கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்”…. மொத்தமா மாத்துங்க…. வெளியான தகவல்….!!!

ஏகே 62 திரைப்படத்தின் ஸ்கிரிப்டை பார்த்த அஜித் கதையை மாற்ற சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சென்ற பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. பல கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படத்தை அடுத்து ஏகே 61 திரைப்படத்தில் அஜீத், வினோத், போனிகபூர் கூட்டணி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கியிடம் நயன் ரசிகர்கள் விடுத்த கோரிக்கை”…. நிறைவேற்றிய விக்கிக்கு நன்றி கூறும் ரசிகாஸ்…!!!!

தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவனுக்கு நயன் ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 9 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கல்யாணத்துக்கு முன்னாடி இத மட்டும் பண்ணுங்க விக்கி”… நயன் ரசிகர்கள் கோரிக்கை…!!!!!

நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு சென்று சாமி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் முடிந்த பிறகு நயனும் விக்கியும் ஹனிமூன் போகவில்லையாம்”…. அட என்னப்பா சொல்றீங்க…????

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த பிறகு ஹனிமுன் செல்லவில்லை என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நயன்- விக்கி மேரேஜ்… “திருப்பதியில் டும் டும்”…. எந்த இடத்தில் தெரியுமா….????

நயனும் விக்கியும் திருமணம் செய்து கொள்ளும் இடம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நாங்கள் அன்னைக்கு கேட்டதை வெங்கி கொடுத்துட்டாரு”… மகிழ்ச்சியில் விக்கி…!!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருப்பதிக்கு சென்ற நயன்- விக்கி”…. இன்ஸ்டாவில் பகிர்ந்த பிக்… ஏழுமலையானுக்கு நன்றி…!!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்குச் சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கூடிய விரைவில் டும்டும்டும்”…. குட் நியூஸ் சொல்லவிருக்கும் நயன்-விக்கி…!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கின்றார். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்து வருகின்றார். […]

Categories

Tech |