Categories
சினிமா தமிழ் சினிமா

விக்கி – நயன் திருமணம்…. எத்தனை மணிக்கு தெரியுமா….? வெளியான தகவல்…!!!!

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது. திருமணம் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என […]

Categories

Tech |