Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவர்கள் போட்ட மாஸ்டர் பிளான்… தன்னார்வலர் களுக்கும் அழைப்பு… சூப்பர் அறிவிப்பு….!!!!!

சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ராபர்ட் போஷ்  தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான சூப்பர் பிலிம் ஸ்டுடியோஸ் போன்றவை இணைந்து பாலின இடைவெளியை குறைப்பதற்கான ‘மறைக்கப்பட்ட குரல்கள்’ என்ற முயற்சியைத் தொடங்கி இருக்கின்றன. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து நடக்கும் இந்த முன்முயற்சி விக்கிப்பீடியாவில் […]

Categories

Tech |