Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக் வீரர் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்…. என்ன சாதனை தெரியுமா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்  அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட்….. முதல் ஓவரிலே CSK அசத்தல்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர் டவுல் கேலி… உங்களுக்கு இது தேவையில்லாத பேச்சு… பதிலடி கொடுத்த டேல் ஸ்டெயின்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் டேல் ஸ்டெய்னை கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று டேல் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அப்போது அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் ஸ்டாய்னின் முடி அமைப்பை பற்றி மனம் புண்படும்படி கேலி செய்துள்ளார். இந்தப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமே 2 விக்கெட்…என்ன ஆச்சி உங்களுக்கு…தடுமாறும் ஆஸி …!!

இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின்  டெஸ்ட் தொடரின் நான்காம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கத்தில், இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு மறுமுனையில் நிதானமாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்காக முதல் ஆட்டம்…முதல் விக்கெட்… ஹாப்பி ஃபீலிங்… நடராஜனின் வைரலாகும் வீடியோ..!!

முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது.  இதற்கான […]

Categories

Tech |