Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி…. விக்கெட் கீப்பராக….. புதிய சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்….!!!!

கடந்த 16ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 16ஆம் தேதி ராயல் சேலஞ்ச் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் மொத்தம் 150 விக்கெட்டுகளை தினேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த 3 பேருல பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் …! காரணத்துடன் கூறிய அஸ்வின்….!!!

ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என  அஸ்வின் தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருடைய அனுபவத்தில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் கே.எஸ்.பாரத் சேர்ப்பு… வெளியான தகவல்…!!!

ஐசிசி உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின்,ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் கூடுதல் விக்கெட் கீப்பராக இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் உள்ளனர். காத்திருப்பு விக்கெட் கீப்பராக சஹாக்கு மாறாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சஹாவிற்கு மாற்றாக….மற்றொரு விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்…! அணியில் சேர்த்த பிசிசிஐ…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு , இந்திய அணி விளையாட உள்ள டெஸ்ட் போட்டிகளில் மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஐபிஎல் தொடரில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட விருத்திமான் சஹா, தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதற்கெல்லாம் விதை யார் போட்டது தெரியுமா…? நம்ம தோனிதான்..!!

விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள வீரர்கள் பற்றி பட்லர் பேசினார். அப்போது இதற்கெல்லாம் விதை டோனி போட்டது என்று கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் இல் ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து பேசிய பட்லர் இந்திய கிரிக்கெட் அனைவரும் தோனியின் வழியில்தான் நடக்கின்றனர். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்ட் கேப்டனாக உருவாக காரணம் தோனி போட்ட விதைதான். மேலும் சாம்சங் தலைமையின்கீழ் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் […]

Categories

Tech |