ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் கட்டிட பணியாளர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து விக்டோரியா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சர்வாதிகாரம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் எவரும் […]
Tag: விக்டோரியா மாகாணம்
ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்னமெரிக்க நாட்டில் சிசிலிபகுதியில் ஆரோ கோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது அரபு நகரில் இருந்து 50 கிலோமீட்டர் வடக்கே மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால். கான்செப்சியன் நகரம் குலுங்கி அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்து உள்ளதால். மக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறையத்தொடங்கியது. எனவே நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியது. எனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தான் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டிருக்கிறது. அங்கு நேற்று 13 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனாவை கட்டுக்குள் […]
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்தச் சூழலில் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிப்ஸ்லேண்ட் நகரவாசிகளை அப்பகுதி சிலந்திகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அந்நகரின் சாலைப் பகுதி ஓரங்களில் சிலந்திகள் பல மீட்டர்களுக்கு ராட்சச வலைகளைப் பின்னியுள்ளதே காரணம். இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “வெள்ளத்தில் சிலந்திகள் சிக்கிவிடாமல் இருக்க சாலை மீது தங்களது வலைகளைப் பின்னியுள்ளன. இந்த வலைகள் ஒரு […]