Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவிடம் இதை மிஸ் செய்கிறேன்….. புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் பதிவு….!!!

நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். https://www.instagram.com/p/CZkZdCzhcZ6/ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காத்து வாக்குல ரெண்டு காதல்…. படத்தின் சூப்பரான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்….!!!

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்குக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டடூடியோஸ் தயாரித்துள்ளது. . இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் தள்ளி போவதற்கு இதுதான் காரணம்…. ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் சொன்ன விக்னேஷ் சிவன்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து இவர்கள் அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்க்கும் ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே சமந்தாவா இது….! செமயா இருக்காங்களே….. வைரலாகும் போட்டோ….!!

நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில்  பதிவிட்டிர்ந்தார்கள். மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு  மற்றும் பனிச்சறுக்கு செய்யும் […]

Categories
சினிமா

உஷாரய்யா உஷாரு…. தயக்கத்தில் நயன்தாரா…. அடுத்த முடிவு என்ன…?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துகொள்ள தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கு காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் பண்டிகை நாட்களில் ஒன்றாக வெளிநாட்டிற்கு பறப்பது, பொது இடங்களுக்கு செல்வது என்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். சுமார் 6 ஆண்டுகளைத் தாண்டி காதலித்துக் கொண்டிருக்கும் இவர்கள், எப்போது […]

Categories
சினிமா

துபாய் போக போறாரா நயன்தாரா…?? காரணம் இதுதான்…!!

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்த மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட இருவரும் ஜோடியாக துபாய்க்கு சென்றார்கள்.துபாயில் எண்ணெய் வியாபாரத்தில் ரூ. 100 கோடி முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறாராம் நயன்தாரா. அது தொடர்பாக தான் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு துபாய் சென்றாராம்.ரூ. 100 கோடி முதலீடு என்றால் நயன்தாரா விரைவில் துபாயில் செட்டில் ஆகிவிடுவார் போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. நயன்தாரா இருக்கும் இடத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை கட்டிப்பிங்களா…? மாட்டிங்களா….?  உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்…..!!!

திருமணம் குறித்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது நயன்தாராவை திருமணம் செய்து கொள்வீர்கள் என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் […]

Categories
சினிமா

“துபாயில் விக்கி-நயன்தாரா ஜோடியுடன் தனுஷ் பட நடிகை”…. வைரலாகும் புகைப்படம்…..!!

துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்ற நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரபல நடிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். 2022 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் நடைபெறும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
சினிமா

நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும்…. விரைவில் ‘டும் டும் டும்’…. தேதி கூட குறிச்சாச்சு?….!!!

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை நடிகை நயன்தாரா உறுதி செய்திருந்தார். இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக இருவரும் துபாய் சென்று அங்கு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் “2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி யாரெல்லாம் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயனுக்கு விக்கி எழுதிய ரொமான்டிக் சாங்…. ‘ரொம்ப ரசிச்சு எழுதிருக்காரு போல’ …. இணையத்தில் செம வைரல் ….!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழை’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது . இதில் நயன்தாரா இப்படத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தப்படத்துக்கு இவரு சம்பளமே வாங்கலையா பா”…. மனுஷன் வேற லெவல் தா போ….!!!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் இரண்டு பாடல்கள்  எழுதியுள்ளார். நானும் ரவுடிதான் , தானா சேர்ந்த கூட்டம் , போடா போடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  படத்தை இயக்கி வருகின்றார் .அவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார் .இதில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்திலும் இரண்டு பாடல்களை […]

Categories
சினிமா

ஜாலியோ ஜாலி தா…. பிப்ரவரி 14….  நயன் – விக்கி சொல்ல போகும் நல்ல செய்தி….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், ஜோடியாக அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவை, ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர். இவர் சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நீடித்து கொண்டிருக்கிறார். கடந்த, 2015 வருடத்தில் வெளியான, “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன் கைகள் கோர்த்து”…. நியூயரை ரொமான்டிக்காக கொண்டாடிய விக்கி-நயன்…. வைரல் வீடியோ….!!!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனையடுத்து, புத்தாண்டை கொண்டாட இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வான வேடிக்கையுடன் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் புதிய போஸ்டர்……. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான போஸ்டர்  வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் கலக்கலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியீடு…..!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தொழில் தொடங்கிய நயன்தாரா……. ரசிகர்கள் வாழ்த்து…… என்ன தொழில் தெரியுமா…..?

நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து, படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்படி, இவர் ”தி லிப் பாம்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலமாக இவர் அழகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின்…… மாஸ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்……!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவனின் அம்மாவை பார்த்துளீர்களா……? வைரலாகும் புகைப்படம்…..!!

விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.   தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலருடன் இருக்கும் நயன்தாரா…… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…….!!!!

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து, இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்”….. படத்தின் ரிலீஸ் எப்போது…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை தொடர் விடுமுறை நாட்களை மனதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவானது நயன்தாராவின் திருமணம்…. இணையத்தில் வெளியான தகவல்….!!!

நயன்தாராவின் திருமணம் முடிவாகிவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் வெளிநாடுகளில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று இருவரும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நயன்தாரா பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் தனது விரலில் மோதிரத்தை காட்டி இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் தயாரிப்பு படம்…. இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டியில் தேர்வு…. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து….!!

‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் பட்டியலில் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில், இவர் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ்  இயக்கி உள்ளார். ஏற்கனவே, சிறந்த படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பாக ”கூழாங்கல்” படம் தேர்வாகியுள்ளது. இதற்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகை தயாரிக்கும் படத்தில் கவின்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!

கவின் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில்,  இவர் நடிப்பில் வெளியான ”லிப்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக, இவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் அருண், விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுடன் பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவுடன் நேற்று தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அவரது காதலரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா தாயாருக்கு பிறந்தநாள்… நேரில் சென்று வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன், நயன்தாரா…!!!

நயன்தாரா தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பங்கேற்றுள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், முன்னணி நடிகை சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்களும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாரா தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுடன் அடிக்கடி இங்கதான் போய் சாப்பிடுவேன்…. ரகசியத்தை உடைத்த நயன்தாரா….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி ரோட்டுக் கடையில் தான் சாப்பிடுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியான காபி வித் டிடி யில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தனது காதலன் விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வயிறு எரியுது’…. தல, தளபதி சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்…!!!

இயக்குனர் நெல்சன், தோனி, தளபதி விஜய் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நேற்று வைரலானது. இதை கண்ட விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு சென்றுவிட்டது. சரி… அந்த புகைப்படத்தை அனுப்புங்கள். நான் தல தளபதியுடன் இருப்பதுபோன்று போட்டோஷாப் செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா…. என்ன தெரியுமா…?

நடிகை நயன்தாரா தனது காதலனிடம் திருமணம் குறித்த கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகை நயன்தாராவின் தந்தைக்கு சிறிது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் நடிகை நயன்தாரா விரைவில் தனது காதலன் விக்னேஸ்வனை திருமணம் செய்து கொள்ள விருக்கிறார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் “நெற்றிக்கண்”…. ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. திரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஒன்றிணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். மேலும் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுக்கு திருமணம்…. அவரே ஓகே சொல்லிட்டாராம்…!!!

நடிகை நயன்தாராவிற்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. நடிகை நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் காரணமாக நடிகை நயன்தாரா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக தெரியவந்துள்ளது. ஆகையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்றென்றும் நீங்கள் தான் ‘தல’…. அஜித்துக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், முன்னணி நடிகை நயன்தாராவின் காதலரும் ஆன விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள்…. விக்னேஷ் சிவன், நயன்தாரா கொண்டாட்டம்…. வைரலாகும் புகைப்படம்…!!

ஈஸ்டர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கிடையில் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றுலா சென்று அங்கு இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட  புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் காதல் ஜோடிகளின் “ரொமான்டிக்” புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்த படி போட்டோ ஷூட்களையும், நெருக்கமாக இருக்கும் செல்பிகளையும் எடுத்து அவர்களது வலைத்தள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலர் கொடுத்து சமந்தாவை வரவேற்ற விக்னேஷ் சிவன் – ஏன் தெரியுமா ?

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்கல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்கல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன் தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை சமந்தாவுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்ற வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ‘காட்டேரி’ நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷுடன் திருமணம்…. நயன் எடுத்த தீடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நயன்தாரா விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்வார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அவ்வப்போது வெளியான தகவல். அவர்கள் இருவரும் கூட இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததோடு சினிமாத்துறையில் இருவரும் சாதிக்க நினைக்கிறோம் சாதித்த […]

Categories
சினிமா

காதலனுடன் பர்த்டே கொண்டாட்டம்… நயன்தாரா செய்த ஒருநாள் செலவை கேட்டீங்கன்னா அசந்துருவீங்க..!!

நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்தநாளுக்கு செய்த செலவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும்  ரசிகர்கள் மனதில் இருப்பவர் நடிகை நயன்தாரா. கதாநாயகர்களுக்கு இணையாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி விமானத்தில் காதலருடன் வெளியில் சென்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார்… வைரலான புகைப்படங்கள்…!!

லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலருடன் தனி விமானத்தில் வெளியில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். சமூக […]

Categories

Tech |