Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. ஜிபி முத்துவா இது…. விக்ரமனுக்கு அட்வைஸ்…. வைரலாகும் செம வீடியோ….!!!!

“பிக் பாஸ் 6” வீட்டுக்குள் சக போட்டியாளர் விக்ரமனுடன் ஜிபி முத்து தனது குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அண்மையில் அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]

Categories

Tech |