Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அந்த 2 சீன் மட்டும் எதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யல?…. கேள்வி எழுப்பும் நெட்சன்கள்….!!!!!

பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் விக்ரமன் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வாரம் நடந்துவரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்து இருந்தனர். அப்போது சமூககருத்தை தெரிவிக்கும் அடிப்படையில் ஓவியம் வரைய வேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்த நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் பற்றி விக்ரமன் ஓவியம் வரைந்திருந்தார். ஆனால் இவர் வரைந்தது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கதறி அழுத‌ அசீம்…. கட்டியணைத்த விக்ரமன்…. அட என்னப்பா இது திடீர்னு இப்படி மாறிட்டாங்க….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் விக்ரமனின் மோசமான செயல்களை மறைக்கிறாங்க….. நடிகை ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இவங்க தான் டாப் 3 போட்டியாளர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது  சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சொர்க்கம் நரகம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவினர் சொர்க்கத்திலும் மற்றொரு பிரிவினர் நரகத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஒவ்வொரு கேள்விகளை கேட்டார். அதில், இந்த நிகழ்ச்சியின் டாப் 3 பைனலிஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO1: உங்களுக்கு வந்தா ரத்தம்? அடுத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா..? விக்ரமனை விளாசும் நெட்டிசன்ஸ்..!!!

இன்றைய பிக்பாக்ஸிற்காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இருப்பதிலேயே மிகவும் ஏமாற்ற அளித்த பர்பாமென்ஸ் யாருடையது என கதிரவன் கேட்க அதற்கு விக்ரமன் தான் என மணிகண்டன் கூறுகின்றார். மேலும் அவர் எனக்கு மட்டும் அந்த கதாபாத்திரத்தை கொடுத்திருந்தால் கோல்டு, சில்வர், பிரான்ஸ் என எல்லாத்தையும் எடுத்திருப்பேன் என கூறுகின்றார். இதைக் கேட்ட விக்ரமனுக்கு கோபம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆடை குறித்து பேசிய விக்ரமன்… தக்க பதிலடி தந்த சிவின்… வைரலாகும் வீடியோ..!!!

ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ காந்தியாவே இரு… எதுக்கு பிக்பாஸ் வந்த…” விக்ரமனை போட்டு தாக்கிய வனிதா..!!!!

விக்ரமனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் வனிதா. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தினமும் தவறுகள் செய்து கமலிடம் திட்டு வாங்கி வருகின்றார் அசீம். ஒவ்வொரு வாரமும் மாத்திக்கிறேன் என சொல்லி மீண்டும் தவறுகள் செய்து திட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றார் அசீம். அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேணும்னே செய்கின்றார் என்பது தெரிகிறது. அவர் தன்னை தனியாக காண்பிப்பதற்காக அப்படி செய்கின்றார் என பலரும் விமர்சித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “நீங்க வெறும் அட்டகத்தி தான்”….. அசீமை செமயா கலாய்த்த விக்ரமன்….. அனல் பறக்கும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 14 பேர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டியது மிகவும் தவறு என்று அசீமிடம் கூறுகிறார். அதைக் கேட்ட அசீம் சிரித்துக் கொண்டே நீங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… பிக்பாஸ் விக்ரமனின் திருமணத்தை நினைத்து கண்ணீர் விட்ட தந்தை….. மனதை உருக்கும் பேட்டி….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருப்பதோடு, அதிக வாக்குகளையும் பெற்று வருகிறார். விக்ரமன் ஒரு சில சீரியலில் நடித்த நிலையில், அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அரசியல் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: ”ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ண முடியாது”…. மல்லுக்கு நிற்கும் அசீம்…. வைரல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியின மக்களுக்கும் ஏலியன்களுக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடுகான ப்ரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீம் ரொம்ப ரொம்ப நல்லவர்”….. ஆனா அந்த தாடிக்காரர நம்பவே முடியாது….. பிக்பாஸ் நிவாஷ்னி சொன்ன ஷாக் தகவல்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, சமூக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க சாப்பாட்ல எச்சைக் காரி துப்பி கொடுப்பேன்”….. விக்ரமனிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அசீம்…. பரபரப்பான ப்ரோமோ வைரல்…..!!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதன்பிறகு அசல், ஷெரினா, மகேஸ்வரி போன்றோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில,  இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தற்போது பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. ‘ பிக்பாஸ்’ விக்ரமன் இந்த சீரியலில் நடித்துள்ளாரா….? இது தெரியாம போச்சே….!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன். இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரோடு சேராதீங்க”…. கொஞ்சம் தள்ளி இருங்க அதான் நல்லது…. விக்ரமனை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்.‌‌!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: விக்ரமன் செய்த காரியம்…. பாராட்டும் பார்வையாளர்கள்…. மனசே வலிச்சி போச்சிப்பா….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியாளர்கள் அந்த டிவி, இந்த டிவி என்ற டாஸ்க்கை நடத்தி வருகிறார்கள். அதில் நேற்று மலக்குழி மரணம் குறித்து அதன் போட்டியாளர்கள் நடத்திய நாடகம் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறது. போட்டியாளர் விக்ரமன் மனிதனே மலம் அள்ளும் அவலத்தை குறித்து நாடகம் ஒன்றை பிக் பாஸ் டாஷ்கில் செய்து காட்டினார். அவரோடு நடிகை ரச்சிதா, அமுதவாணன் ஆகியோரும் நடித்தார்கள். அந்த காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமனிடம் எகிறும் மணிகண்டன்”…. காரணம் என்ன….? பரபரப்பான ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது லக்சரி பட்ஜெட் டாஸ்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு விக்ரமன் மற்றும் ரட்சிதா கேப்டன் ஆகவும், மற்றொரு அணிக்கு வேடிக்கை மற்றும் மகேஸ்வரி கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவானது தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாலாட்டுனா ஒட்ட நறுக்குவோம்.. Modi அரசை மிரட்டிய இயக்குனர் கௌதமன்…!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன்,  ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ? பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “உடனே மன்னிப்பு கேளுங்க”…. அசீமிடம் கடுமையாக மோதும் 3 பேர்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வானத்தைப் போல படத்தில் நடந்த சம்பவம்”… நெகிழ்ச்சியாக பகிர்ந்த விக்ரமன்…!!!

இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் உடன் பணியாற்றிய போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார். 90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த விக்ரமன் புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். இவரின் படங்களை குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். இவர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது விஜயகாந்த் பற்றி கூறியுள்ளதாவது, “வானத்தை போல படத்தின் கதையை விஜயகாந்திடம் கூறியபோது சண்டை காட்சிகள் எதுவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எல்லாமே தெரியும்… நான் திருமா வளர்ப்பு…. சவால் விட்ட விக்ரமன் …!!

அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன்,  நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்….  அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறியூட்டி…. தூண்டிவிட்டு…. ஏமாற்றி… திருப்பி விடுறாங்க…. பல சான்றுகள் இருக்கு …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விக்ரமன் பாமக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட தம்பிகள் சூர்யா மற்றும் அர்ஜுனன் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், இரண்டாம் புத்தர் வாழும் அண்ணன் அம்பேத்கர் அவர்கள், அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் தம்பிகள் இரண்டு பேரை இழந்து இருக்கிறோம். தம்பி சூர்யா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதுலாம் ஒரு கட்சியா ? அடமானம் வச்சு இருக்கு…. மாறி மாறி பேரம் பேசுது…. விக்ரமன் பரபரப்பு குற்றசாட்டு …!!

அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி  கொண்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

பாமகவை தடை செய்யுங்க…! ஒரே ரவுடியா இருக்காங்க…. பொளந்து கட்டிய விக்ரமன் …!!

பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார். அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

பாமக என்றாலே ரவுடி கட்சி என்று மக்கள் பயப்படுகிறார்கள் – விக்ரமன்

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா என்ற தலித் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை கட்சியை சார்ந்தவரும், இளம் பத்திரிகையாளருமான விக்ரமன், இந்து பத்திரிக்கையில்  ஒரே ஒரு பேட்டியில் தமிழகத்தில் 13.6% வணிகர்கள்  வந்து  இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, 200 பேரை திரட்டி, பஸ் மேல், ரயில் மேல் கல்லை கொண்டு எறிந்தார். பப்ளிக் மேல் […]

Categories

Tech |