Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. வெறித்தனமாக சிலம்பம் பயிற்சி எடுக்கும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் “பத்தல பத்தல”… 10 கோடி வியூவர்ஸ்கள்… சாதனை படைத்த விக்ரம்..!!!

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ஹிட்டானதோடு 400 கோடி வசூல் சாதனையும் செய்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியுப்பில் பத்து கோடி பார்வைகளை கடந்து சாதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நடிகர் விக்ரமா இது…! தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில்…. இணையத்தை மிரட்டும் புகைப்படம்…!!!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் 10 நாட்கள் நடைபெற்ற  விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “தங்கலான்” படத்திற்காக செம மாஸ் லுக்கில் விக்ரம்… இணையத்தில் வைரலாகும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீமை விட‌ ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர்”…. கண்டிப்பா அவருதான் ஜெயிக்க போறாரு….. வி.ஜே மகேஸ்வரி திட்டவட்டம்…..!!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து கடந்த வாரம் வி.ஜே மகேஸ்வரி வெளியேறி உள்ளார். இவர் வெளியேறுவார் என்று மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என்று வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” படத்திற்கு உலகநாயகனுக்கு கிடைத்த லாபம்…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்…. வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் நடப்பு ஆண்டில் அதிக வசூல் படைத்துள்ள படங்களின் பட்டியலிலும் “விக்ரம்” இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகர்கள் விக்ரம், கார்த்தி…..!!!!

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு பேசியதாவது, “இப்படத்தின் பிரமிப்பிலிருந்து வெளியேவந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள் என என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கியிருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொரு வரும் ஆதித்யகரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. அஜித் பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் கையாலே ரசிகர்களுக்கு டீ போட்டு கொடுத்த நடிகர் விக்ரம்…. வெளியான வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இவற்றில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் கோப்ரா எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. THROWBACK | @chiyaan ❤️❤️ pic.twitter.com/QK7b3hmq8z — Venkatramanan (@VenkatRamanan_) October 28, 2022 அத்துடன் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” 100 வது நாள் கொண்டாட்டம்….. எப்போது தெரியுமா?….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை”… இங்கிலாந்து பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…!!!!!

இங்கிலாந்து வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக இருப்பது அந்த நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகின்றது. அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்சினைகளை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாது என டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசி இருக்கிறார். இதை பார்த்தத்திலிருந்து என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் புது அப்டேட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். இந்த நிலையில் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த […]

Categories
தமிழ் சினிமா

விக்ரம் பதிய படத்தின் டைட்டில்…… இன்று இரவு வெளியீடு…. குஷியான ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் சமீபத்தில் பொன்னின் செல்வன் படத்தில் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். சமீபத்தில்  கர்நாடகா மாநிலத்தின் கேஜிஎஃப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் நடிக்கும் சியான் 61″…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!

சியான் 61 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமை கெட்ட வார்த்தையில் திட்டிய த்ரிஷா…. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியில் ஒளிபரப்பாகும் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெட்ட வார்த்தை பேசிய த்ரிஷா…. விக்ரமின் ரியாக்ஷன் என்னன்னு பாருங்க….!!!

விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னர் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மும்பை சென்ற படகுழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, ஷோபிதா குர்தா பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தென் கொரிய திரைப்பட விழாவில் கமல் படம்…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!

சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தெலுங்கு, மலையாளம் , கன்னட மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்த விக்ரம்…. என்ன படம் தெரியுமா?….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பல்வேறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் ‘சியான் 61’ படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருக்கமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க….!!!

நடிகர் விக்ரம் நன்றி கூறி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “சியான் 61″…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐந்து மொழிகளில் அசத்தலாக நன்றி தெரிவித்த விக்ரம்”….. ட்விட்டரில் வீடியோ பதிவு….!!!!!!

ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்ரம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30 தேதியன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம்”…. விக்ரம் ஓபன் டாக்….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் விக்ரம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் கன்னத்தில் கை வைத்த பிரபல நடிகை…. திரிஷா முகம் சுளிதாரா?… வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்… “படம் பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன்”… பிரபல நடிகர் ட்வீட்பதிவு…!!!!!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த பிரம்மாண்ட கதையை தற்போது படமாக இயக்கி இயக்குனர் மணிரத்தினம் பாதி சாதனையை படைத்துள்ளார். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்று விட்டால் முழு சாதனையை அடைந்து விடுவார். பல கோடி மக்கள் பார்த்து படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக் கொள்வதற்கு இதுவரை வேறு எந்த கதையும் வந்தது இல்லை. இந்த சூழலில் வருகிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்ல திருமணத்திற்காக பல லட்சம் செலவு செய்த விக்ரம்”….. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!!

தனது வீட்டில் பணிபுரியும் ஊழியரின் இல்ல திருமணத்திற்காக பல லட்சம் செலவுகளை ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி பாதைக்கு சென்றார். விக்ரம் சிறப்பாக நடித்தாலும் திரைக்கதை வலுவாக அமையாததால் அவரின் திரைப்படங்கள் தற்பொழுது தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தஞ்சைக்கு வரச் சொன்ன ஆதித்த கரிகாலன்”…. “லீவு சொன்ன வந்திய தேவன்”…. பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணி தீவிரம்…!!!!!

ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் வந்திய தேவன் பதில் அளித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா

டுவிட்டரில் திடீரென பெயர்களை மாற்றிய விக்ரம், திரிஷா…. இதுதான் காரணமா?….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே! கோப்ரா பட வசூல் இவ்வளவு தானா….? அப்செட்டில் படக்குழு….!!!!!

விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை பார்த்த பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றார்கள். தற்பொழுது இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையே தொடர்ந்தால் படத்தை விரைவில் தியேட்டரில் இருந்து எடுத்து விடுவார்கள் என சொல்லப்படுகின்றது. இத்திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 45 கோடி மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே….! “கவலைக்கிடமாக உள்ள கோப்ரா வசூல்”…. கவலையில் சியான் ரசிகாஸ்….!!!!!

விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடினர். நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம்”…. ஆனால், மவுசு குறையலையே…. இதான் காரணமா….!!!!!

விக்ரம்-ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க போட்டி நிலவிவருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி பாதைக்கு சென்றார். விக்ரம் சிறப்பாக நடித்தாலும் திரைக்கதை வலுவாக அமையாததால் அவரின் திரைப்படங்கள் தற்பொழுது தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் “கோப்ரா”…. சோதனைக்கு மேல் சோதனை…. கவலையில் படக்குழு….!!!!!!

கோப்ரா திரைப்படத்திற்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றது. இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடினர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் அசத்தலான நடிப்பில் வெளியான “கோப்ரா”…. முதல் நாளில் எத்தனை கோடி வசூலித்தது தெரியுமா….??????

கோப்ரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் […]

Categories
சினிமா

“கோப்ரா” படம்…. நடிப்பில் பிச்சுட்டாரு…. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…..!!!!

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளாவில் நடந்த விளம்பர நிகழ்ச்சி… கோப்ரா பேபியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விக்ரம்…!!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஹைதராபாத் பெங்களூரில் படத்தை விளம்பரம் செய்துள்ளார் விக்ரம். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர் கூட்டம் கூடியது. மேலும் கேரளாவில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளார். கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. “கோப்ரா” படத்தை இணையதளங்களில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

கோப்ரா திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னித்து விடுங்கள்… விரைவில் பிரமோஷனில் கலந்து கொள்வேன்… வைரலாகும் கோப்ரா பட இயக்குனர் பதிவு…!!!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ் ரோபோ சங்கர் மீனாட்சி கோவிந்தராஜன், மிருனாளனி ரவி ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித் குமார் […]

Categories
சினிமா

கன்னடத்தில் முதன் முதலில் களத்தில் இறங்கும் விக்ரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக படம் ஒன்றில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“பல கெட்டப்புகளில் மிரட்டும் விக்ரம்”….. வெளியானது கோப்ரா ட்ரெய்லர்…!!!!!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]

Categories
சினிமா

முழு மனதுடன் பணியாற்றினால் நீங்களும் சாதனையாளர் தான்…. நடிகர் விக்ரம் அட்வைஸ்….!!!!

இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் படம் கோப்ரா. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருக்கிறார். அத்துடன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக் குமார், ஆனந்த் ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பாக எஸ் லலித்குமார் தயாரித்து இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி”…. ட்விட்டரில் மன்னிப்பு….!!!!!

திருச்சியில் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் ரசிகர்கள் அடித்து விரட்டியடிப்பு….. விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் இன்று திருச்சி சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமலால் கண் கலங்கிய சூர்யா”…. பேட்டியில் கூறிய லோகேஷ் கனகராஜ்…!!!!!

கமல் செய்த காரியத்தால் சூர்யா பீல் பண்ணி கண் கலங்கியதாக பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமலை தொடர்ந்து தனுசுக்கும் அது நடந்திடுச்சு”…. ரசிகர்கள் பேச்சு….!!!!

கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷுக்கும் நடக்கும் விஷயம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கும் விக்ரம்”…. சியான் 62 குறித்து வெளியான தகவல்….!!!!!!

விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோப்ரா அந்த மாதிரி படம் இல்லை”…. எமோஷனல் ட்ராமா படம்…. விக்ரம் தகவல்…!!!!!

நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படம் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விக்ரம்…விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கின்ற திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வம் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக […]

Categories
சினிமா

75 நாட்களைக் கடந்த கமலின் “விக்ரம்”….. பாக்ஸ் ஆபிஸில் சாதனை…!!!!!!

சென்ற மே மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்கில் 75 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இணையத்தில் கசிந்த விக்ரம் திரைப்படத்தின் கதை”…. கவலையில் படக்குழு….!!!!!!!

விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகரை சில நிமிடங்களிலேயே பின் தொடர்ந்த ரசிகர்கள்”… வைரலாகும் வீடியோ…!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் – பதான், நீயா ஜார்ஜ், கனிகா, மிருனாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் […]

Categories
சினிமா

விக்ரம் படத்திற்கு விஜயின் ரியாக்ஷன் என்ன?… லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பாட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது விக்ரம் படத்தை பார்த்துட்டு நடிகர் விஜய் என்ன கூறினார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ், […]

Categories

Tech |