லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி-2 படத்தின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த பாகுபலி-2 தமிழகத்தில் 155 கோடி […]
Tag: விக்ரம் திரைப்படம்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் ஹீரோவாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 3-ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் சுமார் 900 தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நேற்று வெளியான விக்ரம் திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 55 கோடி வசூலை குவித்துள்ளது சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா நடித்து இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியான […]
நடிகர் கமல் நடிக்கும் விக்ரம் படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசல் 2 பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]
கமல் ‘விக்ரம்’ படபிடிப்பில் இந்த மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து […]
‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”விக்ரம்”. இதனையடுத்து, சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் மற்றும் விஜய் சேதுபதி […]
கமல் படத்தில் விஜய்சேதுபதியின் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. அதன் பிறகு இப்படத்தில் பஹத் பாசில் ஒப்பந்தமான தான் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை […]
கமலின் “விக்ரம்” படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் “விக்ரம்” என்ற படத்தை உருவாக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற […]
கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹிட் படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமலை வைத்து “விக்ரம்” என்னும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால் நடிகர் கமல் தேர்தல் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தேர்தல் நிலவரம் தெரிந்ததும் […]