Categories
சினிமா

மீண்டும் இணைய போகும் விக்ரம் படக்குழு?…. லீக்கான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் திரைப் பிரபலங்கள் பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியாகிய படம் விக்ரம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் ரூபாய்.500 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் இயக்குனர் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி இப்படம் “இந்தியன் 2” படப்பிடிப்பிற்கு பின் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகர் […]

Categories

Tech |