Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் முதலில் இதை பார்த்து நான் ரொம்பவே பயந்தேன்… ஆனா.. லோகேஷ் ஓபன் டாக்…!!!!

விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது இதன் மூலம் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் நன்றாக உழைக்கிறேன்” என்னை விட புதிய நடிகர்களிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது….? நடிகர் கமல்ஹாசன் பேச்சு….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் […]

Categories
சினிமா

விக்ரம் 100-வது நாள்…. தம்பி லோகேஷுக்கு என் வாழ்த்து… நடிகர் கமல் வெளியிட்ட ஆடியோ….!!!!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உட்பட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த”விக்ரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூபாய்.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்து இருந்தாலும் தற்போதுவரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனிரூத் ஒரு ராக் ஸ்டார்” லோகேஷ் படங்களுக்கு நான் எப்போதுமே ரசிகன்…. கே.ஜி.எப் பட இயக்குனர் புகழாரம்…!!!

விக்ரம் படத்தை பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வரை வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994 அதில் விக்ரம் பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகனின் “விக்ரம்”…. பத்தல பத்தல பாடல் பாடல் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் செம ஹிட் ஆனது. இந்தப் பாடலின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா”…. பலவகை உணவுகளுடன் தாம்தூம் விருந்து….!!!!!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் டைட்டில் பாடல் காப்பியடிக்கப்பட்டதா…? ஆதாரத்துடன் விமர்சனம் செய்யும் ரசிகாஸ்…!!!!!

விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! 1995 இல் வெளியான பாடல்…. இப்ப செம டிரெண்டிங்…. என்ன பாடல் தெரியுமா …???

இயக்குநர் லோகேஸ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்றுள்ள பழைய பாடல் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என பலரும் தேடி வருகின்றனர். 1995ம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ‘விக்ரம்’ படத்தில்….. “சூர்யாவுக்கு எவ்வளவு சம்பளம்”?….. கேட்ட ஆச்சரியப்படுவீங்க….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் 1.70 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் 40 கோடியும், உலக அளவில் 50 கோடி வசூல் செய்தது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3-வது நாளில்….. “ரூ.150 கோடி வசூல் சாதனை”….. தெறிக்க விட்ட விக்ரம் திரைப்படம்….!!!

விக்ரம் படம் மூன்று நாட்களில் உலக அளவில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் 1.70 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் 40 கோடியும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படம் வெளியான முதல் நாளில்…. இயக்குனர் லோகேஷ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெலிகிராம் மற்றும் இணையத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒரு பெரிய படம் வெளியான நாளில் ஆன்லைனில் கசிவது […]

Categories
சினிமா

தளபதியுடன் இணைய தயாராக இருக்கோம்…. கமல்ஹாசன் சொன்ன பதில்….!!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் நடிப்பில் உருவாகி இருக்கிற திரைப்படம் ‘விக்ரம்’ ஆகும். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகஉள்ளது. இதனால் படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த […]

Categories
சினிமா

கலைஞர் பிறந்தநாளன்று “விக்ரம்” ரிலீஸ் எதற்காக?…. பதில் சொன்ன கமல்ஹாசன்….!!!!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018 ஆம் வருடம் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகியது. நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள “விக்ரம்” படம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிரீஷ் கங்காதரன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இதையும் காப்பி அடிக்கணுமா ஆண்டவரே…. சொந்தமா எதுவும் இல்லை போல”…. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் கமல்ஹாசன் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் தான் இருக்கும்”…. பேட்டியில் கூறிய இயக்குநர்….!!!!

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் லோகேஷ் கூறியுள்ளதாவது, மாஸ்டர் திரைப்படம் என்னோடதாகவும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒன் லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன கமல்”….. பிரபல இயக்குனர் ஓபன் டாக்…!!!!

கமலிடம் விக்ரம் திரைப்பட கதை பற்றி கூறிய அனுபவத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குறைந்த வருடங்களிலேயே முன்னணி இயக்குனராக மாறி வலம் வருகின்றனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படமானது […]

Categories
சினிமா

உலகநாயகன் நடிக்கும் “விக்ரம்”…. டிரைலரை வெளியிட்ட ராம் சரண்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இதை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். வரும் ஜூன் 3ஆம் தேதி “விக்ரம்” திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படத்தில் இருந்து […]

Categories
சினிமா

“விடியல முடிவு பண்றது நான்”…. உலகநாயகனின் வைரலாகும் டிரைலர்…!!!

கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படத்தில் சூர்யா கார்த்தி….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. இப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடிகர் சூர்யாவும், கார்த்தியும் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படப்பிடிப்பில் கமல் முழு சுதந்திரம் கொடுத்தார்”… பேட்டியில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…!!!!

விக்ரம் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது கமல் முழு சுதந்திரம் வழங்கியதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் படப்பிடிப்பு பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, இப்போது யோசித்தால் கூட படத்தில் எந்தவிதமான குறுக்கீடும் கமல் சார் செய்ததாக ஞாபகம் இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி…. வெளியான தகவல்….!!!!

கலைஞர் தொலைக்காட்சி, விக்ரம் நடிப்பில் வெளியான துருவ நட்சத்திரம் மற்றும் மகான் படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித்குமார் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் இந்த 2 படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, கலைஞர் தொலைக்காட்சி இந்த இரண்டு படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து சுமார் 15 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பல சூப்பர் ஹிட் படங்களின் சாட்டிலைட் உரிமைகளை கலைஞர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாவ் சூப்பர்!…. விக்ரம் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

கமல்ஹாசன் 1985ஆம் ஆண்டில் வெளியான “Geraftaar” என்ற பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் “கபர்தார்” எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இருவரும் விக்ரம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் அவரது ஷூட்டிங்கை […]

Categories
சினிமா

விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் பிரபலம்…. வெளியான தகவல்….!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.  விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்த… காளிதாஸ் ஜெயராம்…!!!

நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஒருபக்க கதை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது காளிதாஸ் பல படங்களில் இவர் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா

‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. அதிரடி….!!!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இருந்தாலும் கமல்ஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ’விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஃபர்ஸ்ட் […]

Categories

Tech |