Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படத்தின் மாஸ் வெற்றி”…. பைக்குகளை உதவி இயக்குனர்களுக்கு பரிசாக வழங்கிய கமல்….!!!!!

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து உதவி இயக்குனர்களுக்கு கமல் பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் […]

Categories

Tech |