Categories
சினிமா தமிழ் சினிமா

“அதிரடியில் களமிறங்கும் விக்ரம் பிரபு”….. புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக் குழு….!!!!!!!!!!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புலிக்குத்தி பாண்டி, டானாக்காரன், பாயும் ஒலி நீ எனக்கு, பகையே  காத்திரு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விக்ரம்பிரபு நடிக்கும் “பாயும் ஒளி நீ எனக்கு”….. வெளியான படத்தின் பாடல்….!!!!

விக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம் பிரபு. தற்பொழுது நல்ல கதை கொண்டே திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் கார்த்திக் சௌத்திரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடிக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

”பாயும் ஒளி நீ எனக்கு” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”டானாக்காரன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”பாயும் ஒளி நீ எனக்கு”. இந்த படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மகாதேஷ்வர சாகர் இசையமைத்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. விக்ரம் பிரபுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….. நீங்களே பாருங்க….!!!

ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பாயும் ஒளி நீ படத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால்,எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு நடிப்பில்….’டாணாக்காரன்’படத்தின் முழு விமர்சனம்….!!!!!

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டாணாக்காரன். சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த தமிழ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்  ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு போலீஸ் டிரெய்னிங்ன் போதும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய காரணத்தினாலோ என்னவோ இடங்களில்தான் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு நடித்த ”டாணாக்காரன்”….. விறுவிறுப்பான ட்ரைலர் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘டாணாக்காரன்’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்திருக்கிறார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரிலீசாகும் விக்ரம் பிரபுவின் படம்….. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!!

டாணாக்காரன் திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் அரிமா நம்பி, இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன திரும்பவும் பிரபல நடிகருடன் இணைய உள்ளாரா ஸ்ரீதிவ்யா”…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

நடிகை ஸ்ரீதிவ்யா முதன்முதலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பிறந்தார். இவர் 2006-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான பாரதி என்ற திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதை வென்றார். பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன்  இணைந்து கலக்கி இருப்பார். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. விக்ரம் பிரபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!!

விக்ரம் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில்  வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் ”கும்கி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதனையடுத்து, சிகரம் தொடு, துப்பாக்கி முனை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”பொன்னியின் செல்வன்” படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு […]

Categories
சினிமா

“பொன்னியின் செல்வன் படம்”…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தற்போது பிரம்மாண்டமாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி 2 பாகங்களாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் சேர்ந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ”டாணாக்காரன்”….. நேரடி OTT ரிலீஸ்…. வெளியான புதிய தகவல்….!!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடைசியாக ‘புலிகுத்திபாண்டி’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது ”டாணாக்காரன்” படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் விக்ரம் பிரபு…. அனைவரும் அறிவுறுத்தல்….!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகர் விக்ரம் பிரபு அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கும் இவ்வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் பிரபு தனக்கான […]

Categories

Tech |