Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி வழியை பின்பற்றும் சில நடிகர்கள்”….. உங்களுக்காக ஒரு பார்வை…!!!

தமிழ் சினிமாவுலகில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். இதனால் இவரின் கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் இவரைப் போல் சில ஹீரோக்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி ஒரு சிறிய பார்வை. விக்ராந்த்: இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விக்ராந்த்…. கலக்கல் புகைப்படங்கள்….!!

நடிகர் விக்ராந்த் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் தொடக்கத்தில் புதுமுக நடிகராக நடித்து வந்தார். பின்னர் அவர் தளபதி விஜய்யின் உறவினராக மக்களால் பார்க்கப்பட்டார். பின்னர், இவர் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக தனது பிறந்தநாளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்’ லட்சுமி அம்மா பிரபல நடிகரின் தயாரா… பலரும் அறிந்திராத தகவல்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த லட்சுமி அம்மா பிரபல நடிகையின் தாயார் என்று தெரியவந்துள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ந்த லட்சுமி அம்மாவின் உயிரிழப்பு இச்சீரியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா பேட்டி ஒன்றின்போது ஹிட் சீரியலில் இருந்து வெளியேறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியோட தம்பின்னு தெரியும்….” ஆனா பிரபல நடிகையோட பையனு தெரியாம போச்சே”… யார் தெரியுமா..?

தளபதி விஜயின் சித்தப்பா பையன் தான் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது  தாய் ஒரு பிரபல நடிகை என்பது தெரியுமா ? அதைப்பற்றி பார்ப்போம். 25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் அவரது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் விஜய். பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தாலும் பல தோல்விகளை சந்தித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். விக்ராந்த் விஜய்யின் தம்பி என்று பிரபலம் ஆனாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வர நினைத்தவர். விக்ராந்த் ஆரம்பத்தில் […]

Categories

Tech |