Categories
உலக செய்திகள்

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்… ட்ரம்ப் மீது விசாரணைக்குழு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொண்டதாக விசாரணைக்குழுவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு எப்போதும் நடக்காத அளவில் ட்ரம்ப்-ன் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்களை மேற்கொண்டனர். நாட்டில் அதிபர் தேர்தல் முடிந்த பின் நாடாளுமன்ற பணியாளர்கள் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து சான்று அளிக்க தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், திடீரென்று டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து […]

Categories

Tech |