Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணை கைதி சிறையில் மரணம்…. காவலர்களிடம் விசாரணை…. சென்னையில் பரபரப்பு….!!!

சிறையில் கைதி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து வரப்பட்டார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், வியாசர்பாடி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், சோழவரம் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது […]

Categories

Tech |