Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலால் தற்கொலை…. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட 2 நபர்களின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் தங்கி பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து திடீரென கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடந்தது என்ன… ஆண் ஒருவரின் சடலம்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கடந்தது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் பகுதியில் அமைந்திருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் பாதையில் சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் 35 வயது உடைய ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இது பற்றி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |