கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜாரில் அடகு கடை நடத்தி வரும் பத்தேசந்த் என்பவருக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் 2 மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்கள் தந்தையுடன் அடகு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகன் பிண்டு குமார் (44) என்பவருக்கு பீகாரை சேர்ந்த […]
Tag: விசாரணையில் வெளிவந்த உண்மை
சொத்து தகராறில் சித்தியும், சகோதரனும் இணைத்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில் கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு […]
திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது […]
தகராறில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தம்மண்ணசெட்டி தெருவில் வசித்து வரும் அரவிந்தன் என்பவர் திருப்பூர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்ற வாலிபர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் குடும்பத்தினர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து […]
மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடித்த பக்கத்துவீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் நேருநகரில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாராயி வீடு வெகு நேரமாக மூடி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கபடததால் சந்தேகமடைந்த அவர்கள் மூதாட்டியின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து […]
சீனாவில் பணிபுரிந்து வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் மரணமடைந்தது தொடர்பான விசாரணையில் அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த conner reed என்பவர் சீனாவிலுள்ள வுஹானில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் திடீரென conner அவருடைய அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இவருடைய மரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது conner […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர்கள் பெயரை கூறி 63 பவுன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் சிறுவயல் பகுதியில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளை அவரது உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா(24) என்ற பெண் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு பிறகு விஜய் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சவுமியா எனக்கு அமைச்சர்களை […]
நாமக்கல் மாவட்டத்தில் 3வதும் பெண் பிள்ளை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் சூரியா என்பவர் அவரது மனைவி கஸ்தூரி(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு சிவரஞ்சனி(6), பிரியதர்ஷினி(4) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஸ்தூரி 3வதாக கர்ப்பமடைந்த நிலையில் நாமக்கல் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக எருமபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து […]