Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க… ஆத்திரமடைந்த மனைவி… நடவடிக்கை எடுத்துவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவருக்கு எதிராக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்திநகர் 4-வது தெருவில் முகம்மது உசேன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சமீசா(28). இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முகம்மது உசேன் மனைவி என்றும் பார்க்காமல் சமீசாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இதே போல் அடிக்கடி வீட்டின் […]

Categories

Tech |