Categories
தேசிய செய்திகள்

“மக்களே உஷார்” மின்சார வாகனங்களால் தொடர் ஆபத்து…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

மின்சார வாகனங்கள் வெடித்து சிதறுவதை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மக்கள் மின்சார வாகனங்களை நாடியுள்ளனர். இந்த மின்சார வாகனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மின்சார வாகனங்கள் ஆங்காங்கே வெடித்து சிதறுவதால் தற்போது மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி வேலூரில் மின்சார வாகனம் வெடித்து சிதறியதில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேப்போன்று […]

Categories

Tech |