உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை […]
Tag: விசாரணை
கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ஐ லவ் யூ என எழுதி தங்கள் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவா மாநிலம் மார்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ள புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அந்த ஊரில் வசித்து வரும் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருக்கின்றார். அப்போது இரண்டு நாள் கழித்து அவர் வீடு திரும்பிய போது வீட்டிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை […]
ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் அன்னமயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி, மதுலதா, தேவான்ஸ் ரெட்டி, பூஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். […]
சென்னையில் சொத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குமரேசன் என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்தநிலையில் குமரேசன் மூத்த மகளான காஞ்சனா மாளாவின் கணவர் இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் காஞ்சனாவுடன் வசித்து வந்தார். அவரது மகன் குணசேகரன் தரைத்தளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும் சென்னை வளசரவாக்கத்தில் […]
திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள இந்திராநகர் பகுதியில் தேவேந்திரன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்து விட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தனலட்சுமி ஆம்பூருக்கு […]
எந்திரன் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சங்கர். இவர் சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு ஒன்றிற்காக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை இயக்குனர் மல்லிகார்ஜுனா சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் ஆஜராவதை செய்தியாளர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அவர் பின் வழியாக காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் இது தொடர்பாக […]
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் செண்பகம் என்ற மூதாட்டி வசித்துவருகிறார். இவரின் மூத்த மகன் பாபு மற்றும் இளைய மகன் சுரேஷ் ஆவர். பாபுவிற்கு திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி கெல்சி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து மூதாட்டி செண்பகம் தனது இளைய மகன் சுரேஷுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் […]
நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. […]
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரி நாராயணசாமி போன்ற 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்ற விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமராவதி உள் வட்டச் சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ஆந்திர முன்னாள் முதல் […]
குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் நகரில் வசித்து வருபவர் ரெனிஷ். இவரது மனைவி நஜீலா(27). இவர்களுக்கு மகன் திப்பு சுல்தான்(5) மற்றும் மகள் மலாலா (11/2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரெனீஸ் ஆலப்புழா காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள ஏ ஆர் கேம்ஸ் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து […]
மதம் மாறி திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே கணவனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ ( 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் […]
பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதுடைய இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசியுள்ளார் . இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் […]
மகனுக்கு சூடு வைத்த தாயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு […]
பள்ளி வளாகத்தில் வைத்து மாணவிக்கு மாணவன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவிக்கு பள்ளி வளாகத்தில் வைத்து சமீப காலத்தில் தாலி கட்டி உள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாணவியின் பெற்றோரிடம் மற்ற மாணவர்கள் தகவல் அளித்துள்ளார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வு […]
லண்டனில் ஒரு வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்களால் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கு 4 பேர் கடுமையான கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இருந்ததாகவும், அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் […]
ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் […]
பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதுபோல் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது.இதனை பார்த்த பல்வேறு அமைப்பினரும் […]
உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு ராணுவபடைப் பிரிவு இயங்கி வருவதாக ரஷ்ய ஊடகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைனின் மேற்குப்பகுதி நகரான லிவிவ்-வில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை உக்ரைனிலிருந்து ராணுவபடைக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதாகவும், அந்நாட்டின் மேற்கு […]
சென்னை அருகே மனைவியை கொலை செய்து கணவர் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புகழ்கொடி(வயது29). இவர் மனைவி சரிதா (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில் சரிதாவை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடம் கொண்டு வரும் போது கிழே விழுந்ததாக தெரிவித்து […]
வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர், […]
சென்னை கோடம் பாக்கம் கோவிந்தராஜன் தெருவைச் சேர்ந்தவர் அமலா (60) நேற்று முன்தினம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பாக பேசினார். அதாவது தன்னையும், தன் பேரக்குழந்தையையும் என் மகன் சதீஷ்குமார் வீட்டுக்குள் பூட்டி வைத்து சிறை வைத்துள்ளதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த ரோந்து போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஏட்டு பெருமாள், காவலர் வீரசெல்வன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து பூட்டிக்கிடந்த வீட்டை திறந்து அமலாவையும், அவரது […]
சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுரேஷ் அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் கடந்த 18ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் […]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நேற்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]
கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரின் வீட்டின் முன்பு பழனியை சேர்ந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகின்றார். அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு […]
பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீட்டில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.மேலும், கடுமையான […]
அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் போன்றவற்றிக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில் மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 […]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இன்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் கேரள பெண்ணுடன் 21 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்துள்ளார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்திருக்கிறார். மேலும் தன்னிடம் பல கோடி கணக்கில் பணம் இருப்பதாகவும் அதனை இந்தியா வரும் போது உனக்காக கொண்டு வருகிறேன் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வரை பலரிடமும் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார். முன்னதாக ஓபிஎஸ்-யிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. “தனக்கு எதுவும் தெரியாது”என்று அவர் பதில் அறிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் […]
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயர்ந்துள்ளார். புரசைவாக்கம் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர். குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ் மற்றும் பட்டினபக்கம் விக்னேஷ் ஆகியோரை விசாரித்தனர். விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு […]
மதுரையை சேர்ந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சத்தீஸ்கரில் ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் […]
நெல்லையில் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியரை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் இருக்கும் ராஜா நகர் 3வது தெருவில் வாழ்ந்து வந்தவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் வெங்கடாஜலபதி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்று வாங்கி விட்டு வீடு திரும்பிய பொழுது மெயின் ரோட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காவலாளியை கொலை செய்து ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சசிகலாவின் […]
தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம்மெட்ரோ ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை 25 வயதான பெண் ஒருவர் மெட்ரோ நிலையத்தின் மீது ஏறி குதிக்கப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கீழே இறங்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் இறங்க மறுத்து, நான் குதிக்க போவதாக சைகை காட்டி சுவற்றின் விளிம்பில் நின்றுகொண்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார். Saving Lives…Prompt […]
சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சனை போலீசார் கைது செய்தனர். இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் […]
வேறு ஒருவரின் அடையாள அட்டையைக் காண்பித்து போலீஸ் என்று தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை, பெரியமேட்டில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் பைக்கில் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது நானும் போலீஸ்காரன் தான் என்பதற்கான அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். உடனே காவல்துறையினர் அந்த அடையாள அட்டையை சரி பார்த்தபோது அது […]
பெண் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேடப்பட்டியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களாக எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் நாங்கள் தனித்தனியாக வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக எனது கணவர் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். […]
இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையில் ஸ்விகி, சொமேட்டோ ஆகியவை முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்கள் மீதும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் இந்திய போட்டி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் கட்டணங்களை தாமதம் செய்வது, ஒருதலை பட்சமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் மிக அதிக கமிஷன் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்களில் மீது […]
மணல் அள்ளிய 6 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையாரோந்தல் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் ஓடையில் சில மர்ம நபர்கள் மணலை அள்ளிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார் ஆறு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக 60 ஆயிரம் […]
ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் ரோட்டில் மூங்கில் ஏரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ் மற்றும் சங்ககிரியில் இருந்து ஓமலூருக்கு வந்த ஒரு அரசு பஸ் போன்றவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். அப்போது ரோட்டில் பழைய டயர்களை போட்டு எரித்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக கோவை பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]
ஆன்லைன் மூலமாக இரண்டு பேரிடம் ரூ 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி குழந்தைவேல்(54). இவருடைய செல்போனிற்கு தங்களுடைய நிலத்தில் செல்போன் டவர் வைக்க இடம் கொடுத்தால் அதிக பணம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ 51,000 கொடுக்க வேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது. இதை உண்மை என்று நம்பி குழந்தைவேல் ஆன்லைன் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் இறந்த நிலையில் மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள் அதில் பதிவான வழக்குகள் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் 1வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11 […]
தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடியதாக புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் யோகா விஷ்ணு புகார் அளித்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் […]
கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் திலிப் சாட்சிகளை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நடிகர் திலீப்பிடம் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான […]
ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த விவகாரம் குறித்து ஆஸ்கர் கமிட்டி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ […]