ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பீமாலியில் கூடுலீமா என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு சமந்தா என்ற மகள் மற்றும் சுமன் என்ற மகன் உள்ளனர். சமந்தாவிற்கு திருமணமாகி கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கூடுலீமாவிடம் புத்தாண்டிற்கு அணிவதற்காக துணிகளைத் தைக்க கொடுத்துள்ளார். கூடுலீமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துணிகளை தைத்துக் கொடுத்து உள்ளார். அதன் பிறகு கணேஷ் […]
Tag: விசாரணை
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள வடக்குப் பகுதியில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ஜிஜி. இவர்களுக்கு விஷ்மயா(25) மற்றும் ஜிது (22)ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்றதால் சகோதரிகள் இருவரும் தனியாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆயிரம் கொல்லி என்ற பகுதியில் முகம்மது என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல் மனைவியை கவனித்து கொள்ள நிலம்பூர் என்ற இடத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்தார். இந்தப் பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் தன் தாயுடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மனைவி […]
புதுச்சேரி திருக்ன்னூரில் ஐயனார்-சந்திரகலா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகியுள்ளது. அய்யனார் பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சரியான வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கிய தாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்து தனது செலவுகளை சமாளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சந்திரகலா தன்னுடைய தாய் […]
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரா தாண்டா என்ற கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 80 குழந்தைகள் நோய்வாய்ப் பட்டனர். இதையடுத்து இந்த 80 குழந்தைகளைக்கும் ரானிபென்னுர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர், […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தபெளி பகுதியில் உள்ள அர்பன் டான்ஸ் அகடமி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் டான்ஸ் மாஸ்டராக ஆர்யன் சோனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு நடனம் பயின்று வந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.19,000 பணம் மாயமானது. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடனம் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிலையை துணியால் மறைத்துள்ளனர். திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கம் முனையத்தில் இருந்து சீனாவுக்கு வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொண்ட 13 பெட்டிகள் ஏற்றுமதி செய்ய இருந்தது. இந்தப் பெட்டிகள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் இந்தியாவில் அழிந்து வரக் கூடிய பாதுகாக்கப்பட்ட ‘பக்பர்’ மீன்வகை குஞ்சுகள் இருந்தது. இந்த 13 பெட்டிகளிலும் 60,000 மீன்குஞ்சுகள் இருந்தது. இந்த வகை மீன்கள் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கேரளா மற்றும் […]
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ள பாலரோமூட்டில் அனிருதன்(63) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி அஜிதா. இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஜெனட் அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு ஜெனடின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் ஜெனட் அதைக் கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெனட் காதலனுடன் பெற்றோருக்கு […]
மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சாய்பாபா நகரில் பைப்லைன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் என்பவர் உள்ளார். வீட்டில் ஐந்து மாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாந்தி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது நாங்கள் ஸ்ரீகாந்த் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் […]
உலகில் இன்றைய நவீன காலத்தில் இன் இணையதள மோசடிகளால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் சிலர் வித்தியாசமான முறையில் மோசடி தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். இதனால் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மலை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் கொரியர் சர்வீஸ் மூலமாக ஒரு பார்சல் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த போய் சேரவில்லை. எனவே அந்த நபர் உடனடியாக இணையதளம் மூலம் […]
லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலமான லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று குண்டு வெடித்தது. அதாவது கோர்ட் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் தீவிர […]
சென்னை சென்ட்ரலில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜஸ்தானை சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவருடைய சகோதரர் லோகேஷ் குமார் யோகி ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அதே ரயில் பெட்டியில் பயணித்த மற்றொரு நபர் இவர்கள் இருவர் களிடையே தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளனர். நெல்லூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் இருவருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்த இருவரும் சற்று நேரத்தில் […]
மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ராம்புர்கஹத் பகுதியில் கிருஷ்ணகோபால் தாஸ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணா கோபால் தாஸ் பிரியங்கா தாஸிடம் அடிக்கடி சண்டையிடுவதும் அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டது. அதில் கிருஷ்ணகோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரின் […]
கேரளாவில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனுபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவருக்கு சொந்தமான கடையில் வழக்கம்போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள் பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது திடீரென கடையில் குண்டு வெடிக்கும் […]
ஐஸ்வர்யா ராயிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக […]
ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 2 தென் கொரியர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ளதனியார் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு தென் கொரியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கூறி வீடுகளில் அடைக்கப்பட்டிருந்தனர். வீட்டிலிருந்தபடியே ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் ,பின்னர் தலைமறைவானதாக கூறி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உடனடியாக […]
கணவன் மனைவி சண்டையை விசாரிக்க சென்ற காவல் துறையினரின் சட்டையை கிழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த தேவி என்பவர் தனது கணவர் கார்த்திக் குடிபோதையில் தன்னை அடித்ததாக நேற்று இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குடும்பச் சண்டையை விசாரிக்க சென்ற திருவேற்காடு போலீஸ் தலைமை காவலர் தேவராஜ் தேவியின் வீட்டிற்கு சென்று அவரது கணவரை மடக்கி பிடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த தேவியின் கணவர் கார்த்திக் […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருமையிலாடி கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வயல் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே மூங்கில் காட்டிற்குச் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. அந்தக் குழந்தையை பத்திரமாக எடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு மற்றும் ஜன்னல்களை பிடித்தவாறு பயணிக்கும் வீடியோக்கள் மற்றும் ரயிலில் சாகசம் சம்பவங்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதனைப்போலவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் ஆவடி பேருந்து […]
பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதையடுத்து பீகார் மாநில சுகாதார துறை அதிகாரிகள் தீவிர விசாரணை ஈடுபட்டனர். அப்போது ஆப்பரேட்டர் பிரவீன் குமார் […]
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்த பலகோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால், […]
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி […]
கர்நாடகா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணி வியாபாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே துணி தைத்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் தைத்துக் கொடுத்துள்ளார். அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரிடம் தன்னுடைய விருப்பபடி மீண்டும் தைத்து […]
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவள்ளா தாலுகா பிரியங்கா பகுதியின் சந்தீப்(34) என்பவர் வசித்துவருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்தனர் கும்பல் திடீரென மறித்தனர். அதன் பிறகு அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தீபை 11 முறை கொடூரமாக குத்தினர். இவர் அலறல் சத்தம் […]
சென்னை பள்ளிக்கரணையில் வினோத்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், முகநூல் விளம்பரத்தில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]
இங்கிலாந்தில் ரயிலில் மோதி உயிரிழந்த 22 வயது இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணையை உடற்கூறு ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இங்கிலாந்தில் 22 வயதான யூசுப் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மீது கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதி ரயில்வே நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று மோதியுள்ளது. அந்த ரயில் மோதிய விபத்தில் 22 வயதான யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 22 வயதான யூசுப் அப்பாஸின் […]
பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள என்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் டிஜிபியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ள தன்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்மீது போடப்பட்டுள்ள வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை […]
கனடா நாட்டில் ஒரு குடியிருப்பிற்குள் ஜன்னல் வழியே மர்மநபர் நுழைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு பெண் தன் வீட்டில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று மர்மநபர் ஒருவர், குளியறையின் ஜன்னலை திறந்து கொண்டு உள்ளே புகுந்து, அந்த பெண்ணை பிடிக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அதன்பின்பு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ […]
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய து. இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் நேர் நிற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது எனவும், அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், மீண்டும் மீண்டும் எங்கள் மருத்துவர்களையே விசாரிக்கிறார்கள் […]
கேரளாவில் நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் 14 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2013இல் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஷர்மிளா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.. சர்மிளா என்பவர் பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார்.. அவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 14 கோடி ரூபாய் கொடுத்தேன். 3 கோடி […]
சென்னை மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள தண்டல்கழனி விஜயா நகரில் ரூபன்பால் என்பவர் சொந்தமாக போதை மீட்பு மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மையத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வயலாநல்லூரைச் சேர்ந்த பென்னிஹின்(22), கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லாகுப்பத்தைச் சேர்ந்த தேவராஜ் (19), செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச்சேர்ந்த யாசின் ஷரீப்(36), சென்னை வியாசர்பாடி […]
கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த ரயில் யானை மீது மோதியதால் மூன்று பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நந்தினியை கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது. மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து […]
காஷ்மீரில் பயங்கரவாத செயல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் மீதுள்ள வழக்குகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர் குராம் பர்வேஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நலத்திட்ட பணிகள் செய்வதற்காக என்று கூறி தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டி அதனை காஷ்மீரில் […]
புதுச்சேரி காலப்பட்டியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை ஆகிய வழக்கில் கைதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் வழக்கு ஒன்றில் சிறைப்பட்டிருக்கும் அஜித் என்பவரை ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் ஆகியோர் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் அஜித்துக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தனர். இந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்களையும் சிறைவார்டன்கள் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் மறைந்திருந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசாரிடம் சிறைதுறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாணவியின் வீட்டில் சோதனையிட்டபோது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான […]
ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தார்.. அப்போது, பைக்கில் இருவர் ஆடு திருடி செல்வதை பார்த்துள்ளார்.. இதையடுத்து கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கிய நிலையில், அவரை அந்த கும்பல் கீரனுர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த […]
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலி பகுதியில் ஷீபா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் திருவனந்தபுரத்தில் புஜப்புரா பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அருண்குமாரை வற்புறுத்தி உள்ளார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்று அருண் குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவிடம் […]
வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார். இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]
ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக ஒரு காட்சியில் காட்டி இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள சேந்திர கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் “சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்ற 2 நபரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அந்த […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள இசவன்குளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பகவதி(38) முத்துலட்சுமி(18) என்ற மகள் மற்றும் மாடசாமி(16) என்ற மகனும் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரை மழையின் காரணமாக சேதமடைந்திருந்தது. இந்நிலையில் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் சுடலை சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சுடலையை […]
சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகில் உள்ள முருங்கபட்டியில் பச்சை முத்து(96) என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வனசெழியன் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். குடிசை வீட்டில் பச்சமுத்து வசித்து வருகிறார். பச்சமுத்துக்கு வயது முதிர்வு காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் திடீரென பச்சைமுத்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த வனசெழியன் பதறி அடித்து தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று எரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது […]
சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறந்துவிடப்பட்டத்தால் அடையாறு ஆற்றில் நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திருவிக பாலத்திலன் கீழே அடையாறு ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து கிடந்தது. இதையெடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் […]
விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது. இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் […]