திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஜார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் நிற்காமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது வாகனத்தைத் துரத்திச் சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி பிடித்துள்ளார். அதன்பிறகு போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறப்பு ஆய்வாளர் உமாபதி மணிகண்டனை கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் […]
Tag: விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகிலுள்ள தோவாளைபுதூரில் சொர்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் பி.காம் படித்துவிட்டு பெயிண்டிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவர் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள காட்டுப் புதூரில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டிற்கு பூதப்பாண்டி போலீஸ் […]
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள பூட்டேற்றி ஆத்திவிளையில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அருள்மணி மாலையில் பணியில் இருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் […]
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள பழையாறு கிராமத்தில் கோட்டையா கோவில் தெருவில் காசியம்மாள்(65) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை ஒட்டி மளிகை கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மளிகை கடை திடீரென தீப்பிடித்து விட்டது. அதன்பிறகு கடையிலிருந்து புகைமூட்டம் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் கடைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ், மின்விசிறிகள், […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கீழகடம்பூரில் காமராஜர் வீதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம்(21) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதியன்று தனது காதலியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணிக்கு தனது காதலியுடன் திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்காவில் வைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 5 நபர் கொண்ட […]
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகிலுள்ள பெராகம்பி ரெட்டியார் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி லதா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அன்பழகன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் லதாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]
விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் போலிஸ் நிலையத்தின் எதிரே திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான்(55) அவர்களிடம் சென்று போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அங்கிருந்து உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒருவர் திடீரென பட்டாசு கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் மீது வீசினார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சுதாரித்துக் கொண்டு சற்று விலகி, அந்த […]
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணி புரிகிறார். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இவரது வீட்டின் சுவர் நனைந்திருந்தது. அந்த சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீதி விழுந்தது. இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி […]
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயபட்டனாவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது ரம்யாவுக்கும் தனியார் நிறுவனத்தில் சக ஊழியராக பணியாற்றிய சென்னப்பனபுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜீ என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரம்யா கள்ளக்காதல் ராஜீவுடன் ஒன்றரை ஆண்டுகளாக சென்னபனப்புராவில் குடும்பம் நடத்தி பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ராஜீ […]
மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார். இதனால் […]
திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தாதகவுண்டம்பட்டியில் பாலசுப்பிரமணியன்(18) என்பவர் வசித்து வந்தார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தந்தை அழகர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கும் தந்தை அழகருக்கு நேற்று இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரவு 9 மணிக்கு வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பாலசுப்ரமணி எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தாடைப் பகுதியில் சுடப்பட்ட […]
சந்தோஷ் ராஜா என்பவர் சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து இவர் […]
ஆரிய கான் மீதான போதைப்பொருள் வழக்கின் சாட்சியை லக்னோ போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர். மும்பையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை ஜாமீனில் எடுக்க பல தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்தது. இதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி மும்பை […]
கேரளாவில் 17 வயது சிறுமி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூடக்கல் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரின் தந்தை அருகிலுள்ள ஊரில் இரவு நேர காவலாளி வேலை பார்த்து வருகிறார். அவரின் தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் இந்த மாணவிக்கும் வீட்டு பக்கத்தில் உள்ள 21 […]
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை கடன் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தேவிகாபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி யில் தணிக்கை குழுவினர் நகை கடன் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கவரிங் நகைகளுக்கு 2,39,00,000 நகை கடன் […]
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பிரதர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி […]
தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆணையம் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை […]
தேனியில் தன்னிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அவற்றை கண்களில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என்று கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைப் பேசியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பார்ப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி சென்ற இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், தேனி வீரபாண்டி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவில் பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் சாமியாடி வந்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினர். அதன் பிறகு பிரமிளா சாமி வந்தது போல் ஆடி இசைக்கி ராஜாவை தாக்கியுள்ளார். அதன் பிறகு கொம்பை வாங்கி வந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பிரமிளாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இசக்கிராஜா காவல் […]
தமிழகத்தில் ஜவ்வரிசி உரிய தரத்துடன் இல்லாமல் விற்கப்படுவதாக புகார்கள் ஏதும் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோர்களுக்கு உடல்நலம் பாதிப்படைகிறது. அதனால் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். […]
தமிழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற கோவில்களை வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்கவேண்டும் என்று ஆர். பொன்னுசாமிஎன்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகையை வரவிருக்கிறது. நவராத்திரி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை அன்று […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் மாவோயிஸ்ட் அமைப்பு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவரிடம் என்.ஐ .ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவரது உறவினர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காளிதாசரின் சகோதரர் சிங்காரம் என்பவர் சிவகங்கையில் இருப்பது தெரியவந்தது. […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி அருகில் பல்லாவரம் பாளையம் பகுதியில் கருப்பசாமி(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் – யில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூனம்பட்டி ஆலம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி இதுவரை 24 ஆயிரம் வட்டி மட்டுமே கட்டியுள்ளார். இதையடுத்து கடன் கொடுத்த கணேசன் வட்டியுடன் சேர்த்து ரூ.1,00,000 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைப் பொத்தனூர் சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கடை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 2 இளைஞர்கள் போதையில் வந்து ரூ.5 சிகரெட் கேட்டனர். அந்த இளைஞர்கள் கேட்ட சிகரெட் கடையில் இல்லை என்பதால் கடைக்காரர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த இளைஞர்கள் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு தங்கள் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மூதாட்டி மேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் உள்ளனர். மேரி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஆனால் அவரின் இரு மகன்களும் அவரின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரின் இரு மகள்கள் வீட்டிற்கு உள்ளே வர […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பிரகாஷ்(31) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 15 வயது சிறுமி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பிரகாஷ் என்பவர் கணக்கு பாடம் சொல்லித் தருவதாகக் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே மாரிமுத்துவிடம் கூறியுள்ளனர். இதுபற்றி அச்சிறுமியிடம் மாரிமுத்து கேட்டுள்ளார். அவருக்கு அச்சிறுமி பிரகாஷ் என்பவர் பாலியல் தொந்தரவு […]
தமிழ் திரையுலக நடிகர் தல அஜித் குமாரை அவருக்கு தெரியாமல் பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகியுள்ளது. இதனால் அஜித் சார்பில் அந்த வீடியோவை யார் எடுத்தது என்று விசாரித்து கண்டித்தனர். இதனால் அந்த பெண் வேலையை இழந்து ஒரு வருடமாக கஷ்டப்பட்டு உள்ளார். இந்நிலையில் தல அஜித்தை பார்த்து மன்னிப்பு கேட்கவும் மீண்டும் அதே வேலையில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கவும் அந்த பெண் […]
கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா பெங்களூரில் உள்ள கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து நடிகை சௌஜன்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். அப்போது நடிகை சௌஜன்யா எழுதிவைத்த மரண குறிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவரது தற்கொலைக்கு அவர் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி […]
சென்னை மாதவரம் பால்பண்ணை குடியிருப்பில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவரை சத்ய நாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து காயத்ரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சத்யநாராயணன் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் தம்பி என்று கூறியுள்ளார் . அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி காயத்ரிடம் […]
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பர் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீஸ் விசாரணை செய்தபோது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் சுயேட்சையாக நிற்கிறேன் என்றும் தன்னை தேர்தலிருந்து விலகுமாறு சிலர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை […]
லண்டனில் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் 24 மணி நேரங்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. லண்டனில் இருக்கும், OneSpace community centre அருகிலுள்ள இடத்தில், Sabina Nessa என்ற ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு, அவரை விடுவித்து விட்டனர். ஆசிரியையின் உயிரிழப்பு, பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைவரான, லிசா வில்லியம்ஸ், அன்பு, அக்கறை மற்றும் […]
கேரளாவில் பாழடைந்த கட்டிடத்தில் கிடைத்த எலும்புக்கூடுகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர் ஒன்றை கண்டெடுத்தனர். இதனை எடுத்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெரிய அளவிலான பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள், இரண்டு மனித மண்டை ஓடுகள், மற்றும் விலா எலும்பு […]
7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக துப்புகிடைக்காமல் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 வயதான Luca Mongelli என்ற சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அப்போது கடும் பனிப்பொழிவில் பல மணி நேரமாக சுயநினைவின்றியும், சிறுவனை மீட்கும் போது இதயம் நுரையீரல் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுமார் 4 மாதங்களாக கோமாவில் […]
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கோடி கொடுத்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 184 பயணிகள் மட்டும் 6 விமான பயணிகள் சென்றனர். அப்போது விமானம் திடீரென ஓடுபாதையில் விலகி விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில், விமானியின் தவறுகளே இந்த கொடூர விபத்திற்கு காரணம். விமானம் […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுபற்றி தகவல் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் தீவிர பக்தரான அத்தாயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பலமுறை ஊருக்கு அழைத்தும் அத்தாயி ஊருக்கு வர மறுத்துள்ளார். மேலும் ராமசாமி தன்னுடைய மனைவியை மீட்டு தருமாறு கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் […]
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக வந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அரசு சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விவேக் மக்களிடையே தடுப்பு செலுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு நாட்களில் மாரடைப்பால் காலமானார். நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் தான் மரணமடைந்தார் என்று தேசிய மனித உரிமை […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.. இந்த ஆணையத்தின் கால அவகாசம் வருகின்ற 22ம் தேதியுடன் முடியும் நிலையில் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 22ஆம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு அவகாசம் அளித்துள்ளது தமிழக அரசு முன்னதாக அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால விசாரணை அறிக்கையை கடந்த மே 14 ஆம் தேதி மு.க ஸ்டாலினுக்கு […]
பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் […]
தாய்லாந்தில் பிச்சை எடுக்கும் இளம்பெண், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டையாவில் இருக்கும் பரபரப்பு நிறைந்த ஒரு சாலையில் கடைக்கு முன் இளம்பெண் ஒருவர் சில நாட்களாகவே கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது அப்பகுதியில் ஒரு கும்பல் பச்சிளம் குழந்தைகளை கடத்தி பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதும் நடக்கிறது. எனவே […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆறுமுகம் தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. […]
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. […]
நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரை வேவு பார்க்க செய்தி நாட்டையே […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன் எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]
பிறந்தநாள் கொண்டாடுவதற்காக இருந்தவர்களை ஆந்திர காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்த சம்பவம் பரபரப்புஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை அருகில் ஒரு தனியார் மண்டபம் ஒன்று இருக்கின்றது. அங்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாலை வேளையில் ஆந்திர மாநில காவல்துறையினர் அங்கு சென்று பிறந்தநாள் கொண்டாட இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் சில பேரை வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை […]
சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இவர் மீது போஸ்கோ […]