வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]
Tag: விசாரணை
எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]
கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். […]
தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது […]
தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன் என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும் […]
குடும்ப பிரச்சனையால் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணியின் மொபட்டின் மீது […]
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]
காஞ்சான்கோடு பகுதியில் கம்யூனிஸ்ட் தொண்டர் கட்டி வந்த வீட்டின் சுவர் தரைமட்டம் செய்யப்பட்டு அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் கொடி நடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகிலுள்ள காஞ்சான்கோடு பகுதியில் ராசிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினர் பணியில் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணி செலவுக்காக ராசிக்கிடம் நிதி கேட்டுள்ளார்கள். ஆனால் […]
தனது தங்கையை கடத்தி சென்று விட்டதாக கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளதால் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க பகுதியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கணேஷ் யூமான்டல் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு மேலாக அப்பகுதியில் பானிபூரி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக தனது மனைவி மற்றும் […]
துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதனை […]
தென்காசியை சேர்ந்த பெண்ணொருவர் அவரின் கணவரை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9 ஆம் தெருவை சேர்ந்த தங்கராஜ் இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து அபிராமி காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் காளிராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். இதனைப் பற்றி […]
வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]
கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டு காலமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டுக்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சில நீதிபதிகள் மட்டும் வந்து காணொளி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் இருந்து காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்கின்றனர். அதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை திடீரென மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. […]
திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]
சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் […]
சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் […]
சென்னையில் காற்று வர வேண்டும் என்று வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]
அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]
கவுன்சிலர் வீட்டில் புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]
சீனாவின் உகான் நகரிலிருந்து முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் கொரோனா நோய்தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இன்றளவும் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரஸ் திகழ்கின்றது. இதுகுறித்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கிய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். […]
அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் […]
லக்னோவில் திருமணமான பெண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்த தச்சன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . லக்னோவை சேர்ந்த ருச்சி அகர்வால் என்ற பெண் கணவருடன் வசித்து வந்துள்ளார்.அவரின் வீட்டில் குல்பம் என்ற தச்சன் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ருச்சி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று தட்சன் ருச்சியிடம் வந்து தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். […]
ஜெர்மனியில் போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தப்பட்டன பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Dusseldorf நகரில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகள் திடீரென்று மொத்தமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் தீவிபத்தால் பல மில்லியன் […]
அழகி போட்டியில் வென்ற பெண்ணை அவரின் கணவர் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள நோவாட்வின்ஸ்க் என்ற இடத்தில் 33 வயதான ஓல்கா ஷில்லியாமீனா என்ற பெண்ணின் தலையற்ற உடல் பனி நிறைந்த வனப்பகுதியில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓல்காவை ஏற்கனவே 5 நாட்களாக காணவில்லை என்று அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரின் தலையற்ற உடல் கிடைத்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பெங்களூரு மாநிலத்தில் திருமண விழாவில் சிறுவனிடம் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். சிறுவனிடம் அத்துமீறிய நபர்கள் ஹமீத் யானே மவுலா அம்மி என தெரியவந்துள்ளது. இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் […]
அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகளிடமிருந்து காரை காப்பாற்ற முயன்றவர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 66 வயதான முகமது அன்வர் என்பவர் உபேர் இட்ஸ் நிறுவனத்திற்காக கார் ஓட்டி கொண்டிருந்திருக்கிறார் .அப்போது திடீரென்று காருக்குள் தென்கிழக்கு வாஷிங்டன் டிசியை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் போர்ட் வாஷிங்டன் என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இருவரும் அன்வரை மின்சாரம் கொடுக்கும் கருவியால் தாக்கி காரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். […]
அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று துப்பாக்கிதாரிகள் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகின . அமெரிக்காவில் வர்ஜினியா கடற்கரையில் இரவில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டனர். இதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு […]
லண்டனில் இரண்டு பயணிகளை ரயிலிலிருந்து தாக்கிய நபர்களைப் பற்றிய தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறாம் தேதி இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் சென்ட்ரல் டுயூப் ரயிலுக்குள் ஏறி உள்ளனர். அங்கிருந்த இரண்டு பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பைகளை தங்களிடம் தருமாறு பயமுறுத்தி உள்ளனர். இந்த இரு பயணிகளும் பைகளை தர மறுத்ததால் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் சிசிடிவி புகைப்படங்களை […]
கனடாவில் போலீசால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சஸ்கடூனில் 30 வயதான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் இருந்ததால் கடந்த 24ஆம் தேதி 10 மணிக்கு போட்டல் போர்ட்ஸ் யூனியன் என்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் கியான் சவுத்வே (15 வயது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ‘நான் […]
சீனாவின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவில் பிரபலமான ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெங் வாங்ஷூ. இவர் பணமோசடி செய்ததாக அமெரிக்கா அரசு கடந்த 2019ம் ஆண்டு இவரின் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதனால் கன்னட காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வான்கூவரில் வைத்து மெங் வாங்ஷூவை கைது செய்துள்ளனர். இக்காரணத்தால் கோபமடைந்த சீனா கன்னடாவை பழிவாங்குவதற்காக இரண்டு கன்னட அதிகாரிகளை தங்கள் […]
கனடாவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவின் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகொக் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த 8 வயது மாணவியை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தோளில் தூக்கி கொண்டு கடத்த முயன்றுள்ளான். அதனைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டதால் பயந்துபோய் உடனே மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான் . தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று […]
அமெரிக்காவை சேர்ந்த நபர் 5 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தாம் 16 கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் என்பவர் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் நாடு முழுவதும் தேடப்பட்டு கடந்த 8 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இதுவரை 16 கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் […]
சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு ஒன்று போலீசாரால் விசாரிக்கப்பட்டு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் மண்டலத்தில் கண்டெர்தல் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நபரை 63 வயது தக்க நபர் தள்ளிவிட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5 ஆம் தேதி இளைஞன் ஒருவனை நபர் ஒருவர் அழைத்து சென்று பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளார்.பிறகு அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியதாக அதிகாலை வந்த வாகன ஓட்டுநரிடம் இளைஞன் […]
மாணவியை தவறாக படம் பிடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பின்வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் சாரி ஷியாம். இவர் பிரிட்டிஷ் கொலம்பியா ஓகனகன் பல்கலைகழகத்தில் பயின்று வருகின்றார். இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் டெய்லர் என்ற மாணவி குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது ஷியாம் மறைந்திருந்து அவரை மொபைலில் படம் பிடித்துள்ளார். இதை கவனித்த அந்த மாணவி ஷியாமை கையும் களவுமாக பிடித்து அவரின் மீது புகார் அளித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கை […]
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவரை பார்ப்பதற்கு அவரது காதலன் வந்ததை அப்பெண்ணின் மகன் தகப்பனிடம் சொன்னதால் தாய் மகனையே கொடூரமாக தீவைத்து எரித்துள்ளார். ரஷ்ய வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிற 31 வயதான அனஸ்தசியா பவுலினா அவரின் மகனான ஆண்ட்ரே தாயைப் பார்க்க அவரது காதலர் வந்ததே 35 வயதான பவெல் பவுலின்னான என்ற தனது அப்பாவிடம் கூறியுள்ளான். இதனால் பவெல்லுக்கும் அனஸ்தசியாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அனஸ்தசியா இறக்கமேயில்லாமல் தனது மகனான ஆண்ட்ரேவின் […]
அமெரிக்கா துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வமான வீடான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு வெளியே சந்தேகம் ஏற்படும் விதமாக நபரொருவர் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் காரில் இருந்துள்ளார். இதனால் வாஷிங்டன் டிசி போலீசார் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது காரில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்துள்ளது. உடனே போலீசார் அவரை […]
கனடாவிலுள்ள வின்னிப்பெக் நகரில் வீட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் 30 வயதான ருசல்ட் கிபல்ட் என்ற நபர் கொடூரமாக அடித்து உடம்பில் காயத்துடன் வீட்டில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இளைஞர் படுகாயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டுள்ளனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ருசல்ட் […]
லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் வசித்து வந்த 33 வயதான சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மாயமாகியுள்ளார் .இந்த வழக்கு தொடர்பாக கென்ட் பகுதியில் வசிக்கும் 48 வயதான வெயின் கொஸ்சன்ஸ் என்ற போலீசார் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வெயின் கொஸ்சன்ஸ்க்கு உதவியதாக 39 வயதான ஒரு பெண்ணையும் கைது செய்து போலீசார் […]
பிரிட்டனில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த 25 வயதான பென்னிலி புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஜெல்லிக்கா இருவரும் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை போலீசார் தேடும் வழக்கில் அது தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.புர்க்கின் இன்னொரு குழந்தை கண்டுபுடிக்கப்பட்டது. ஆனால் புர்க் மற்றும் […]
நியூயார்க்கில் கடலிலிருந்து கரை ஒதுங்கிய தலையில்லாத உடலை கண்ட ஜாகிங் செல்லும் நபர் போலீசில் தெரிவித்துள்ளார் . நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் தலை, கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத உடம்பு கடலிலிருந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை ஜாக்கிங் சென்ற நபர் பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதமுள்ள பாகங்களை தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இறந்த நபர் கை, கால்கள் வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் […]
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்த […]
துபாயில் தெருவில் ஒருவர் பணத்தை வீசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது அது போலியான யூரோ என்று தெரியவந்துள்ளது. துபாயில் ஐரோப்பிய தொழிலதிபர் என்று தன்னை காட்டிக் கொள்ள தெருவில் பணத்தை வீசியபடி வெளியிட்ட வீடியோ வைரலானதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் வீசிய யூரோக்கள் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த போலி யூரோக்களை வாங்க 1000 டாலர் கொடுத்து ஆசியரிடம் வாங்கியுள்ளார் .இதற்கான காரணம் என்னவென்றால் தன்னை அதிகம் பேர் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் பெண் ஒருவர் காரில் தொங்கியபடி இழுத்து செல்லப்பட்டார் . அமெரிக்காவில் உள்ள ஓக்லாண்ட் பகுதியில் இன்டர்நேஷனல் போலெவர்ட் மற்றும் 9th அவென்யூவில் உள்ள அழகு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணிடம் பணப்பையை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. வெள்ளை நிற காரில் வந்த அந்த திருட்டு கும்பல் அந்தப் பெண்ணிடம் பணப்பையை பறிக்கும் போது அந்த பெண் பையை இறுக்கமாக பிடித்ததால் அவரையும் சேர்த்து […]
காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா ஆசாத் சலாவுதீன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் முத்தஹிதா மஜ்லிஸ்- e -அமல் அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மௌலானா சலாஹுதீன், அயூபி என்ற 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின . 14 வயது சிறுமி ஜூஹூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி ஆவார். அந்த சிறுமியின் பிறந்த தேதி […]
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனை ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான டயானா ரபாயில்லா டீ சில்வா ரோட்ரிகோஸ் தன் கணவரை மதுபான விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஏனென்றால் அந்த மதுபான விடுதியில் பாலியல் தொழிலாளர்கள் அடிக்கடி வருவார்கள். அதனால் போக வேண்டாம் என்று அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் எதையும் கேட்காமல் கணவன் மறுபடியும் அந்த […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை விவாகரத்து செய்து வேறு நபரை திருமணம் செய்யவிருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நீலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். இதற்கிடையில் ரவி என்பவருடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீலம் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நீலம் கழிவுநீர் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன், அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக […]