Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி உடலில் 20காயங்கள்…! வெறி செயலில் ஈடுபட்ட கணவன்… கோவை சம்பவ பின்னணி …!!

கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூட தான் வாழ்வேன்…! ப்ளீஸ் எனக்காக கொடு…! கணவன் என நம்பிய பெண்… பிறகு நடந்த விபரீதம் …!!

சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

35வயது கணவனின் டார்ச்சர்…! 20வயது மனைவியின் செயல்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரை அவருடைய மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் தோட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(35)  என்பவருக்கு 35 வயது ஆகிவிட்டதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால் மைதிலி என்ற 20 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே மைதிலி 15 வயதில் திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து நந்தகுமாரை மைதிலி இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்கு […]

Categories
உலக செய்திகள்

மனைவி வேண்டாம்…! கள்ள காதலி போதும்… விசாரணையில் அதிர்ச்சி …! வசமாக சிக்கிய இந்திய வம்சாவளியினர் ..!!

கனடாவில் இந்திய வம்சாவளியினரான  ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததன் காரணமாக தன் மனைவியை கொலை செய்த வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியினரான பூபிந்தர்பல் கில் (43)என்பவர் குர்ப்பீட் ரொனால்ட் (37) என்ற வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததால் ஜக்தர் கில் (43) என்ற தன்  மனைவியை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு செய்தார்கள். […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

“அவ என்ன தூங்க விடல” கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி…. கணவன் கூறிய காரணம்….!!

திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலிக்காக சென்ற காதலன்…! கொடூர முடிவெடுத்த பெண் தந்தை… இளைஞன் நேர்ந்த கதி …!!

திண்டுக்கல்லில் காதலியை சந்திக்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையின்  செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) அதே பகுதியில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மோனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோனிகாவை சந்திப்பதற்கு வினோத்குமார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலில் சுற்றித்திரிந்த 22 மயில்கள்… விஷம் வைத்து கொலை செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!!

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கீழப்பொய்கைப் பட்டியில் விவசாயிகள் வேளாண்மை தொழில் செய்து வருகின்றனர். அங்கு தோட்டத்தில் விளையும் பயிர்களை உண்ண  வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது. அங்கு ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் உயிர் உயிரிழந்த இறந்து […]

Categories
உலக செய்திகள்

மனைவி செத்தா பணம் வரும்…! கொடூரனான கணவன்… பதைபதைக்க வைக்கும் துருக்கி சம்பவம் …!!

துருக்கியில் காப்பீட்டு தொகைக்காக தனது கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவனின் இரக்கமற்ற கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த  2018 ஜூன் மாதம் துருக்கியை சேர்ந்த 40 வயதான ஹக்கன் அய்சல் தனது கர்ப்பிணி மனைவி செம்பரா(32) என்பவருடன் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார்.அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் .அதற்குப்பின் அய்சல்  தமது மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டுளார் .இதனால் மனைவி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.இதனைக் குறித்து […]

Categories
உலக செய்திகள்

ரத்தவெள்ளத்தில் 18 வயது இளைஞன் ..! ரயில் நிலையத்தில் கொடூரம்…. பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம் …!!

லண்டன் ரயில் நிலயத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞனை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . லண்டன் தலைநகரத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வூட் ரயில் நிலையத்தில் 18 வயது இளைஞர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கடந்துள்ளார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே வந்து  இளைஞனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து விசாரணையில் இளைஞர் குறுக்கு வில் மூலம் சுடப்பட்டு அடி வயிற்றில் பலத்த காயத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது . […]

Categories
தேசிய செய்திகள்

23வயது பெண் தற்கொலை….! இப்படியே விடக்கூடாது…! உடனே கண்டுபிடிங்க… பரபரப்பாக களமிறங்கிய பிஜேபி …!!

மூத்த பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் புனேவில் நடந்த 23 வயதான இளம் பெண் தற்கொலை வழக்கை காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் பூனேவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளாததாக கூறப்படுகிறது .மேலும் அமைச்சர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது . மூத்த பாஜக […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் ”அந்த” சம்பவம்…! ”கதறி அழுத சிறுமி”… அரங்கேறிய மரணத்தின் பரபரப்பு பின்னணி …!!

இந்திய வம்சாவளி சிறுமியின் தற்கொலை விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியா வம்சாவளி சிறுமியான உமா குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்  குறித்து இப்போது நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது .இவர் கல்விநிலையத்தில் தொடர்ந்து கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். தாம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி நிகழ்வுகளை எல்லாம் ரகசியமாக கைப்பட […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் மிதந்த கார்…. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிரமடைந்த விசாரணை…!!

ஆற்றில் மிதந்த காரில் இருந்து இரண்டு சடலங்களை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி பிரிட்டனில் உள்ள Hoveringham என்ற கிராமத்தில் அருகில் உள்ள டிரென்ட் என்ற ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால்  காவல்துறையினரால்  மீட்க முடியவில்லை. இதனைத் அடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன அழகிய பெண்…! இறந்ததாக சடலத்தை தேடும் போலீஸ்… கனடாவில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண்  உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும்  அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத  நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித்  கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் . ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

இரத்த வெள்ளத்தில் கிடத்த தாய்…! எதுவுமே தெரியாமல் குழந்தை கேட்ட கேள்வி… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம் …!!

பெல்ஜியத்தில் தன் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 27 வயதான பெண் இவருக்கு இரண்டு பிள்ளைகள இருந்த நிலையில் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நடக்கும்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4வயது இளைய மகளுக்கு அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் போலீசாரிடம் அம்மாவின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது? என்று கேட்ட செயல் மனதை பதைபதைக்க வைக்கிறது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும்”…. சிபிஐ விசாரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சமீப ஆய்வின் படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றதடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என […]

Categories
உலக செய்திகள்

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…! திறந்த போது பேரதிர்ச்சி… அமெரிக்காவில் பீதி சம்பவம் …!!

அமெரிக்காவில் நதியோரம் கிடந்த சூட்கேசில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட கரோலினாவில் பிரிட்டனி சமோன் ஸ்மித் என்ற கர்ப்பிணி பெண் கடந்த இரண்டாம் தேதி  மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் நதிக்கு அருகே கிடந்த சூட்கேசில் இளம்பெண்ணின் உடல் இவருடையதாக அந்த பகுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இவர் காணாமல் போன இடத்திற்கு 10 மைல் தொலைவில் நதி ஒன்றின் ஓரமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

100 வயது தாத்தாவின் கொடூர பின்னணி…! 3158 பேரை கொல்ல உதவி….ஜெர்மனியை உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!!

ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த  100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில்  3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில்  இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள . இதன் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் கதவருகே சடலம்…! கத்தி குத்தோடு கிடந்த குழந்தைகள்…. கனடாவில் கொடூர சம்பவம் …!!

கனடாவில் ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 38 வயது பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கையில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு கத்தி குத்து காயங்களுடன் மற்றொரு 35 வயது பெண்ணும், நான்கு வயது மற்றும் இரண்டு வயது பையனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது திடீரென்று அந்த வீட்டிற்குள் இருந்த  37 வயதுடைய ஆண் ஒருவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

பசியால் ஏற்பட்ட கொடுமை… பறிபோன சிறுவனின் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

11 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 11 வயதான ரோமன் லோபஸ் என்ற சிறுவன் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானார் . இதுதொடர்பாக  சிறுவனின் பெற்றோர் காவல்துறையில்  புகார்  அளித்துள்ளனர் . இதனையடுத்து காணாமல்போன சிறுவன் தனது குடியிருப்பின் அருகே குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். பிரேதபரிசோதனையில் சிறுவன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இறந்ததாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தாயான […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் நேரடி விசாரணை தான்…! வரும் 8ஆம் தேதி முதல் – ஐகோர்ட் உத்தரவு …!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8-ம் தேதி முதல், நேரடி விசாரணை தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலி மூலமான நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் 8-ம் தேதி முதல் வழக்கு விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் திரு.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பா மீதான விசாரணை… பல்கலைக் கழகத்தினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை… காலநீட்டிப்பு கேட்க திட்டம்…!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலநீட்டிப்பு கேட்கப் போவதாக விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவியில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசனை விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த விசாரணையில் நிதி முறைகேடு, நியமன முறைகேடு […]

Categories
தேசிய செய்திகள்

“சுட்டுக் கொல்ல வந்தேன்” மர்ம நபரின் பகீர் வாக்குமூலம்…. விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு….!!

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக  அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் முன்விரோததால் வீபரீதம்… கதிரிகோலால் இளைஞர் குத்தி கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தம்பதி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை..!!!

இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் […]

Categories
உலக செய்திகள்

உடல் முழுவதும் மிளகாய் போடி…. சடலமாக கிடந்த பெண்…. கணவரிடம் தொடரும் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடியுடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவரது இரண்டாவது மனைவி கவுர். இத்தம்பதியினர் வல்வேர்ஹோம்ப்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கவுர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட […]

Categories
தற்கொலை தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாரின் வற்புறுத்தல்… மனம் நொந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசை விடாது விமர்னம்…! ஸ்கெட்ச் போட்ட மத்திய அரசு… களமிறங்கிய அமலாக்கத்துறை ..!!

வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் தற்கொலைக்கு காரணம்…” அவரின் உதவியாளர் கூறிய உண்மை”… வெளியான தகவல்..!!

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்த விஜே  சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஐயிடமே திருட்டா ? 103கிலோ தங்கம் எங்கே…. 2மணி நேரம் தீவிர விசாரணை …!!

சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாக்கரில் வைக்கப்பட்டு சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டையிலுள்ள தனியார் நிறுவன […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…! வீட்டிற்கு அருகே பறி போன உயிர் … பதறிய பெற்றோர்கள் …!!

கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…! சென்று பார்த்த போது அதிர்ச்சி… 6பேர் அதிரடி கைது …!!

பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு  முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளத்தில் மீன்பிடித்தவருக்கு நேர்ந்த விபரீதம் – போலீசார் விசாரணை …!!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை சின்ன குளத்தில் பரிசிலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள சின்ன குளத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாணிக்கம் கடந்த சனிக்கிழமை இரவு குளத்தில் மீன் பிடிக்க வலை விரிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் அவரை தேடி குளத்தின் கரை பகுதிக்கு வந்த தேடிப்பார்த்தும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.15,00,00,000 கொடுக்கணும்…! தொல்லை பண்ணுறாங்க.. வியாபாரி எடுத்த சோக முடிவு …!!

15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் தாராபுரம் நகை வியாபாரி தனது குடும்பத்தினரை ஐந்து பேருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரின் மகன் பலராமன். தாராபுரத்தில் நகைக்கடை, நிதி நிறுவனம் மற்றும் தானிய மண்டி நடத்தி வருகிறார். நகைக்கடையில் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனது நண்பர்கள் பலரிடம் பலராமன் கடன் பெற்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

10 பேரை கொன்றது …. ஆட்டிசம் பாதிப்பு காரணம் ? …. குழம்பிய நீதிமன்றம் ..!!

நபர் ஒருவர் கொலை செய்த குற்றத்திற்கு என்ன காரணமென்று தெரியாமல் நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   கனடாவைச் சேர்ந்த Minnasian என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடம் பாதசாரிகள் கூட்டத்தில்  வேனை செலுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளியான Minnasian ஆட்டிசம் நோய் பாதிப்பு உடையவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் அவர் குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்ற விவாதமும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை …!!

பெங்களூரு நகரில் பெண் காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து லட்சுமி என்ற பெண் நேற்று இரவு உணவுக்காக பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக சொல்லி விட்டு சென்ற அவர்,  நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் வாழ்க்கையை சீர்குலைத்த காதல்… மாமனாரின் ஆடியோவால் புதிய திருப்பம்..!!

காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீட் மதிப்பெண் முறைகேடு…. டிமிக்கி கொடுத்த மகள், தந்தை…. போலீஸ் மீண்டும் சம்மன் …!!

நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் தங்கம்….! கடத்தி வந்த 2பேர் சிக்கினர்…. மதுரையில் பரபரப்பு …!!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் இந்தியா வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பயணிகளிடம் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 2 பேரிடம் இருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணி 850.80  கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகலுக்குள் […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியா தான் இருந்தாங்க…. இப்படி பண்ணிட்டாங்களே…. இரண்டு வயது மகளை கொன்று தாய் தற்கொலை….!!

 பெற்ற  தாய் தன் இரண்டு வயது மகளை கொலை செய்துவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிவாங்கி பகோன்  என்ற பெண் வசித்து வந்தார். அவரது குழந்தை சியானா  பகோன் (2) .சிவாங்கி என் ஹை சேஸ் என்ற ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்து  நிபுணரின் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று சிவாங்கி தனது மகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம்… போலீஸ் விசாரணை..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து பாண்டியன்ஸ்டோர் சக நடிகர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக தைரியமான பெண் என்று உலகிற்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் செத்து விட்டார்” ஆட்டோ ஓட்டுனர் சிறையில் மரணம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரம்… 9 குழந்தைகள்”பலி”… ராஜஸ்தான் மருத்துவமனையில் தொடரும் அவலம்..!!

ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் டிசம்பர் 10ஆம் தேதி 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடு இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நுரையீரலுக்கு சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உயிரிழப்பு அதற்கான காரணத்தை கண்டறியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ராவின் மரணம்” அடிப்படும் அமைச்சரின் பெயர்… தொடர்ந்து நீடிக்கும் மர்மம்..!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலையில் மர்மம்… தனித்தனியே விசாரணை… போலீஸ் தீவிரம்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை…. போலீசார் விசாரணை பகீர் தகவல் …!!

சின்னத்துரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவளின் வழக்கு தொடர்பாக தற்போது தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இதில் புதிய தகவல் ஒன்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்னவென்றால் சித்ராவிற்கும் – ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 2 மேதைகளுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றதாக காவல்துறையிடம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

“10 ஓட்டு, 20 ஓட்டு” பேரம் பேசும் மக்கள்… பொதுமக்களே ஊழல்வாதிகள்… மாற்றம் வேண்டும்… உயர் நீதிமன்றம் வேதனை..!!

பொதுமக்கள் ஊழல்வாதிகள் மாறிவிட்டனர் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணு ஆதரவாளர்களின் வீடுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உண்மையை துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மறைத்து வருவதாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைச்சுட்டாங்க… ரூ. 60,000 போச்சு… பொதுமக்கள் வேதனை …!!

அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில்  திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள  ஓம் சக்தி  கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர்  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்லை…. சிக்கிய வெளிநாட்டு தாத்தா…. தர்மபுரியில் பரபரப்பு …!!

தர்மபுரியில்  பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து  வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில்  வெளிநாட்டை சேர்ந்த ஒருவர்  சுற்றித்திரிந்து உள்ளார். அதை  பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை  நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும்,  பெங்களூரில்  ஆசிரியராக பணியாற்றியவர்  என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. […]

Categories

Tech |