சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார். சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று […]
Tag: விசாரணை
சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு […]
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]
சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வியாபாரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில் நடவடிக்கை எடுத்த அரசு ஆய்வாளர் ஸ்ரீதருக்கு பதிலாக சேவியர் நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் […]
விசாரணை கைதிகளை இனி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்க கூடாது என தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கடை திறந்து வைத்து இருந்ததன் காரணமாக தந்தை மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில், சாத்தான்குளத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர்கள் உடல்நல பாதிப்பால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது […]
ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]
கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை […]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]
தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]
போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருத்தணிகாசலத்தை 18ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பிய புகாரில் தணிகாசலம் கைதானார். மேலும் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 6 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணிகாசலம் கொரோனா நோய்க்கு […]
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை […]
மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]
நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]
இறந்த தாயின் வீட்டில் ஃப்ரீஸரில் பதப்படுத்தப்பட்ட சடலம் இருந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நியூயார்க்கில் வசித்து வந்த தனது தாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அடுக்குமாடி வீட்டிற்கு தாயின் உடைமைகளையும் பொருட்களையும் எடுக்க சென்ற மகன் வீட்டிலிருந்த ஃப்ரீஸர் திறந்து அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த இந்தியாவின் விசாரணைக்கு தயார் என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் பொழுது கொரோனா பாதிப்பின் அளவு இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் பரிசோதனை கருவிகளும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. முதல் கட்ட பரிசோதனைக்கு விரைவாக உதவும் 5 1/2 லட்சம் ரேபிட் […]
வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நிகழ்த்திய ஜெனரல் டயர் விசாரணையில் தோட்டாக்கள் இருந்தால் இன்னும் சுட்டு இருப்பேன் என பதிலளித்துள்ளார் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை […]
மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட் மற்றும் வீட்டிற்கு […]
7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா, அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]
பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் பரவியாதல் காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை) நடந்தது என கூறப்படுகிறது. நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை […]
அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]
மனைவி அழகாக இல்லை என்று விவாகரத்து கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் கணவர் என்னும் கொடூரன்..! கர்நாடக மாநிலம், பெங்களூர் மாரேனஹள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாதங்களாக இரண்டுபேரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில், சில மாதங்களாக திடிரென்று மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்றும், அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், கூறிருக்கிறார். […]
சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த […]
முகவரி கேட்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பாலசுப்ரமணியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் அருண். இவர் பயணிகளை ஏற்ற சிலுவை நகர் சந்திப்பில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருணிடம் முகவரி கேட்டுள்ளனர். அருண் முகவரி சொல்ல முயற்சித்த பொழுது திடீரென மர்ம நபர்கள் அவரிடம் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் […]
காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன […]