Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் “ஆலையில் பற்றி எரிந்த தீ”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டின்  ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள வென்பெங்க்  மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் ஆலை  ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது பற்றி ஆலை  முழுவதும் பரவியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உழவு பணியின் போது அருகே இருந்த சிறுமி … தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!!

தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம்  அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3)  அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை  உழது கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. 6 வயது மகனை கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை சதி செய்து மாற்றிவிடீர்கள்”..? கண்ணில் பட்டவர்களை குத்திய தனியார் ஊழியர்… எழும்பூரில் பயங்கரம்…!!!!

சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்… “இது விபத்து அல்ல”.. கர்நாடக டிஜிபி கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை ஒன்று கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் […]

Categories
திருப்பூர்

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

மடத்துக்குளம் அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அடுத்திருக்கும் சோழமாதேவி வாய்க்காலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு சுமார் 60 வயது இருக்கும் என கருதப்படுகின்றது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்… ராணுவ வீரரின் கால்கள் துண்டிப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால்  சோனுசிங் குமார்  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது […]

Categories
மாநில செய்திகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு…? மக்கள் நல வாழ்வு துறை அமைச்சரின் தகவல்…!!!!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அவருக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸ் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்குவதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இல்லத்திற்கு சென்ற போது அங்கு இருவரும் தலை மறைவானது தெரியவந்துள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 5 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில்  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நிலவும் மோதல் போக்கு… 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல்   நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக்  கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய டாக்டர்… காரணம் என்ன…? கன்னியாகுமரியில் மீட்ட போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் மோகனூர் ரோடு பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு  சக்திவேல் (27) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.  கடந்த 11ஆம்  நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சகிதிவேல் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சக்திவேலை  பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாற்றம் செய்கிறார்களா”…? மனைவியை வற்புறுத்திய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!!

பெங்களூரில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை மத மாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். பெங்களூரில் உள்ள தர்பார் மாவட்டம் உப்பள்ளி டவுன் என்னும் பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மதம் மாறாவிட்டால் தன்னுடன் வாழக்கூடாது என தெரிவித்துள்ளார்.  இது பற்றி அந்தப் பெண்  தனது சமூகத்தை  மக்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு… அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா…? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!!

ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில்  குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கி சூடு… 3 மாணவர்கள் பலி.. பரபரப்பு சம்பவம்….!!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர்  வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு  பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

சார் கதவை திறங்க…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!!

போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள துலே  மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரவீன் விஸ்வநாத்  என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி  பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பிரவீன் விஸ்வநாத்  செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவருடைய அறை நீண்ட நேரமாக பூட்டி இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“குஜராத் சம்பவத்தை போன்று விதி என்று ஒதுங்கவில்லை”…. தவறை ஒத்துக் கொண்டு சரி செய்கிறோம்…. அமைச்சர் மா.சு அதிரடி…..!!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பாடு… மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை….!!!!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மறைவு… “இழப்பீடு போதுமானதல்ல”..? அன்புமணி ராமதாஸ் இரங்கல்…!!!!!

கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி  தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…? போதை பொருள் கடத்த முயன்ற பெண்கள் அதிரடி கைது….!!!!

விமான நிலையத்தில் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் போதைப்பொருள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கையும் களவுமாக  பிடித்தாலும் அவர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தங்களது வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்  பொலிவியா நகரில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொக்கைன் […]

Categories
மாநில செய்திகள்

2 மாசத்துல…! 10 தடவை சம்பவம்… கொலைகார காதலி பரபரப்பு வாக்குமூலம் …!!

காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோராஜ்(23) என்பவரும், குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவிற்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே கிரீஷ்மா, ஹாரோன்ராஜை வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தால் அவருடைய உடல் நலம் மோசம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணம்?…. கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை….!!!!

பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள அகோலா பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் பிறந்து 20 நாட்களேயான குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு  சென்றுள்ளார். அங்கு  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீதான கொலை முயற்சி… 3 பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும்… தயக்கம் காட்டும் போலீசார்…??

 கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தம்பா என்னும் பகுதியில் ஆர்டன் காட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தனது 9 வயதில் 1997 ஆம் வருடம் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின் பேக்ஸ் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாப் இசை குழு உடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றியுள்ளார். இதில் அந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக்காட்டர் உறுப்பினராக இருந்திருக்கின்றார். இந்த சூழலில் வேலி […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் வந்த விளம்பரம்… “சேலத்தில் தறி தொழிலாளிடம் 10 லட்சம் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

தறி தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் தறி தொழிலாளியாக இருக்கின்றார். இவரின் செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் இவர் முதலில் ரூபாய் 100 முதலீடு செய்து இருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 250 கிடைத்தது. இதன்பின் அவர் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து… “மர்ம ஆசாமிகள் கைவரிசை”… போலீசார் விசாரணை….!!!!!

பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் எலவந்தியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் மனைவி கோயிலுக்கு சென்ற வீட்டார். மகன் வேலைக்கு சென்று விட்டார், இவரும் இவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று விட்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல இசை பாடகர் சுட்டு படுகொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து  பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின்   தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. காதலனுக்கு poison கொடுத்த பெண்…. குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்….!!!!

காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பி.எஸ்.சி. படித்து வந்துள்ளார். இவரும் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா  என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். இதனை அறிந்த கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனை…. எதிர்பார்ப்பில் புலனாய்வுக்குழு அதிகாரிகள்….!!!!

பிரபல ரவுடிகளிடம்  உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம்  தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே  நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி  பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று  கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… விசாரணை தேதி ஒத்திவைப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!!!

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பான விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாலத்தில் புனரமைப்பு பணிகளை தயார் நிறுவனம் மேற்கொண்டு வந்த சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிட்ட படுவதற்கு முன்பாக பாலம் திறக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரம் ‌… “சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார். இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும்…. ராம்குமார் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு…. மனித உரிமை ஆணையம் உத்தரவு….!!!!

ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்  மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகன்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன்… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… பெரும் சோகம்…!!!!!

பகத்சிங் வேடத்தில் நடிப்பதற்காக ஒத்திகை பார்த்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ர துர்கா டவுன் கவுளகோர்ட் பேராங்கானை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்துள்ளார் இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி தனியார் பள்ளியில் நடைபெறும் கன்னட ராஜியோத்சவா விழாவில் சஞ்சய் பகத்சிங் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாற்காலிகளை கொண்டு தாக்கிய இரு தரப்புகள்…. போலீசார் விசாரணை….!!!!

சூரிய திருவிழா நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதைப்போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சித்கோரா மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரிய கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் பக்தர்களின் வசதிக்காக கிழக்கு        ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய்  ஆதரவாளர்கள் உதவி குடில்களை அமைத்திருந்தனர். இதனையடுத்து பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்… 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீஷா முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கோவையில் உள்ள மூன்று முக்கிய கோவில்களை தகர்க்க சதி செய்திருப்பது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், […]

Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு… சென்னையில் பதற்றம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், உச்சப் பத்திரிக்கை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவர். இவரது வீடு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர் இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க […]

Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய மர்ம நபர்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]

Categories
உலக செய்திகள்

பாஸ்போர்ட் விவகாரம்… இலங்கை மந்திரி மீது விசாரணை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென தீப்பிடித்து எறிந்த விமானம்… காரணம் என்ன…? விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென தீப்பிடித்து எறிந்ததால் டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சினில் உள்ள ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!… சேவலை பலி கொடுக்க சென்ற தொழிலாளி…. கடைசியில் அவரே பலியான விபரீதம்….. பரபரப்பு….!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் வெங்கடேஸ்வரா தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், புதுமண புகுவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு வீட்டின உரிமையாளர் ராஜேந்திரன் (70) என்பவரிடம் பணம் கொடுத்து வீட்டிற்கு கண் திருஷ்டி கழிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் உயிருள்ள ஒரு சேவல், ஒரு பூசணிக்காய், ஊதுபத்தி மற்றும் சூடம் போன்ற பொருட்களை வாங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

“இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்கள்”… போலீஸ்காரரை தாக்கும் கும்பல்…? சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!!!

சேலம் அருகே காவலரை வாலிபர்கள் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார் இவர் ரோந்து வாகன ஓட்டுனராக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி  வந்து கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. “வேறு பெண்ணுடன் உறவு”…. மனைவியை கொல்ல முயன்ற பாலிவுட் தயாரிப்பாளர்…. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர் சர்மா ஜி கி லக் கயி, தேஹாட்டி டிஸ்கோ, காலி பாலி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள அந்தேரி என்ற இடத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கமல் மிஸ்ரா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு கமலின் மனைவி யாஸ்மின் அவரைத் தேடி […]

Categories
தேசிய செய்திகள்

“Fire Hair Cut”…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் வாபி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு சிகை அலங்காரம் செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஃபயர் ஹேர் கட் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவி ஃபயர் ஹேர் கட் செய்துள்ளனர். அந்த வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவியதால் திடீரென தீ உடல் முழுவதும் பரவி வாலிபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபரை […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… டீ குடித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. காரணம் என்ன…? பகீர் பின்னணி இதோ….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலா….?” வார்டன்களிடம் அதிகாரிகள் விசாரணை….!!!!!

சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி அருகே ஏற்காடு செல்லும் ரோட்டில் பெண்கள் கிளை சிறைச்சாலை இருக்கின்றது. இங்கே 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறைச்சாலையில் பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக உதவிப் பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக சொல்லப்படுகின்றது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விசாரணை… “முதலில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்”… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் […]

Categories
மாநில செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு சம்பவம்… ரகசிய சந்திப்பு.. ஜமீஷா முபின் பற்றி அதிர்ச்சியான தகவல்…!!!!!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோழி குண்டுகள், பாஸ்பரஸ், இரும்பு குண்டுகள் போன்றவை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவரது வீட்டில் மேற்கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் இருப்பது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்ன இருக்கிறது என்பது பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி […]

Categories

Tech |