இந்தியாவுக்கு சர்வதேச கொரியர் பார்சல் மூலமாக போதை பொருள் கடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மும்பை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சரக்கு விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரிசில் இருந்து மும்பையின் நலசோபரா பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது அதில் மாத்திரை வடிவில் ஆம்பெட்டமைன் ரக போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதில் மொத்தம் […]
Tag: விசாரணை
மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகில் என்ற மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]
தெலுங்கானாவில் குளியலறையில் புதுமண தம்பதியினர் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் காதர் பாக் என்னும் பகுதியில் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) என்னும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சையது சூரியா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் அவரது மனைவி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். […]
பிரபல நாட்டில் கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து தற்போது பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது குஜராத்தில் உள்ள Dingucha என்ற கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ், அவரது மனைவி வைஷாலி, மகள், மகன், ஆகிய நான்கு பேரும் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கனடாவில் உள்ள அமெரிக்க எல்லையில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சடலங்களை […]
ஓமலூர் அருகே இளைஞரிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் சென்ற வருடம் தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் லிங்க் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். பின் அவர் தனது வங்கி கணக்கு எண், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தகவலை கூறி 62 ஆயிரத்து 990 பெற்றிருக்கின்றார். இந்தப் பணத்தை அவர் திரும்ப செலுத்தி […]
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுமி மனம் உடைந்து அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பின் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார் மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறுமி குற்றம் […]
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சிகிச்சையின் போது நோயாளியின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் மருத்துவர். இந்த நிலையில் மருத்துவர் அளித்த திருமண வாக்குறுதியின் பெயரில் 26 வயதுடைய அந்த பெண்ணும் மருத்துவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதன் பின் தந்தையின் சிகிச்சை முடிந்ததும் […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிப்பான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற முதலில் கிளர்ச்சிப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பஞ்ஷீர் மாகாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் 27 […]
உத்திர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை தெரு நாய் கடித்து குதரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் டெல்லியில் நொய்டா நகரில் செக்டார் நூறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிட வேலை நடைபெற்றுள்ளது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத குழந்தைகளுடன் வேலைக்கு சென்றுள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் […]
பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஜிதேந்திரா நரைன் . இவர் மீது 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அளித்துள்ளார். இதனால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கூறியதாவது. இவர் 1990-ஆம் ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். […]
பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]
கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில […]
சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் அதிகாரி தயாளன் என்பவரின் மகன் சதீஷ் சத்யபிரியாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாணவி வழக்கமாக கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது சதீஷ் மாணவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதிஷ் […]
பாறைக்குழியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு. திருப்பூரில் உள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் குமார் என்பவரின் மகள் காயத்ரி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து பெற்றோருக்கு தெரிய வர காயத்ரியை அவிநாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் சேர்ந்தார்கள். மேலும் வீட்டிலிருந்து சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு […]
ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகும். ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர் என்று சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது நாங்கள் மூன்று திருமணம் செய்கின்றோம் […]
ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்து ஜூன் மாதம் 9-ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன், சூட்டிங் எனப்படு பிசியாக இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் கூறினர். கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத்தாய் முறைக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்களில் […]
சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]
வாலிபரை கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகராறு […]
வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு […]
உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று […]
சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த […]
அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல […]
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். […]
செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யாவும், செல்லம்மா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை திவ்யா மற்றும் அர்னவ் இடையே கடுமையான பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். நடிகை திவ்யா தன்னை அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க அர்னவ் திட்டமிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அர்னவ் என்னுடைய […]
திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ […]
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது […]
திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு […]
கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 வேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இவர் ரோஸ்லின் என்ற பெண்மணியுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் […]
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனுஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]
கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. […]
பெண்ணை பாலில் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்பூர் பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 23 வயதுடைய பெண் ஒருவர் பிடெக் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டதால் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். இதனையடுத்து காரில் வந்த நபர் அந்த பெண்ணை காரில் […]
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொலிடோ எனும் நகரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பள்ளிக்கும் மத்திய கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளிக்கும் இடையே நேற்று இரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது சுற்று முடிவடைந்து அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது. அதனால் போட்டி நடைபெற்ற பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கால்பந்து போட்டி நடத்தப்பட்ட பகுதிக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று […]
ஷெனாஸ் கில் இந்தி திரையுலகில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருந்து வருகிறார். இவரது தந்தையான சந்தோக் சிங்குக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர் எடுத்துப் பேசிய போது எதிர்முனையில் இருந்து பேசிய நபர் தன்னை ஹேப்பி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதன் பின் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் நீ கொல்லப்படுவாய் என சிங்குக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். இந்த நிலையில் இது பற்றி அமிர்தசரத்தில் உள்ள ஊரக காவல்துறையிடம் சந்தோக் சிங் புகார் அளித்திருக்கிறார். நான் […]
பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். […]
தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த […]
அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் சென்னை போரூரில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடிகர் போண்டாமணியை பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரத்தீவ் என்பவர் வந்துள்ளார். இவர் போண்டாமணியிடம் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறி அவருடனே மருத்துவமனையில் தங்கி அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். […]
தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]
பிரபல நாட்டில் ஒரு நபரை உயிரிழந்ததாக கூறி உயிருடன் பிணவறையில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் kevin Reid என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இறந்ததை செவிலியர்கள் தான் உறுதி செய்துள்ளனர்.மேலும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இறப்பு சான்றிதலுக்காக […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவு ரசிகர்கள் […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்தியனா போலிஸ் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணி சேட்டா (20)என்பவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு பயின்று வந்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேட்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது அறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்துள்ளது. இந்த […]
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாக பள்ளியைச் சேர்ந்த அஜய் குமார் மற்றும் லினி தம்பதியினருக்கு 13 வயதில் மகன் இருக்கிறார். சிவில் இன்ஜினியர் பிரிவில் டெக்னீசியனாக வேலை செய்து வந்த அஜய் குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகின்றார். இந்த சூழலில் இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய் குமார் மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் மகன் பின் வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதால் உடலில் […]